top of page
ராஜ பேரிகை, Raja Perigai

ராஜ பேரிகை

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1511
₹435.00 Regular Price
₹421.95Sale Price

ஆசிரியர்: சாண்டில்யன்    

வகை: நாவல், வரலாறு, சரித்திர நாவல்கள்    

பதிப்பகத்தார்: வானதி பதிப்பகம்    

பக்கங்கள்: 568    

மொழி: தமிழ்    

 

ராஜ பேரிகை, Raja Perigai, சாண்டில்யன், Sandilyan Books, நாவல், சரித்திர நாவல்கள், வரலாறு, Varalaru, Novel, Sarithira Novelgal, வானதி பதிப்பகம், Vanathi Pathippagam, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    பழிவாங்கும் படலத்தில் நவாப்களின் மண்ணாசையினாலும், அடிமையை விரும்பாத மராட்டியராலும் ஆங்கிலேய, பிரஞ்சு அரசுகளின் ஆதிக்கம் மறைமுகமாக விரிவடைந்ததை சுவாரஸ்யமாக ஒரு காதலைக் கலந்து கூறியிருக்கிறார். அடுத்த வீட்டுக்காரன் வந்து பிரச்சினையை தீர்த்து வைக்கும் அளவிற்கு ஆசைகள் இருப்பது, தன் குடியை தானே கெடுப்பது போலத்தான் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த நாவல்

    - Kumaran Vellaisamy - goodreads

     

    சாண்டில்யனின் மற்றொரு அற்புதமான படைப்பு.... ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை தீர்க்கமாக கூறும் வகையில் அமைந்துள்ள நூல்.... ஆங்கிலேய படையெடுப்பினை அவர்கள் உருப்பெற்ற வரலாறும் சுவையான வரலாற்று தகவல்களும் கொட்டி கிடக்கும் ஒரு கால பெட்டகம்... புனைவோடு வரலாற்றையும், நட்பையும் காதலையும், துரோகத்தையும் நவீனமாக நம் முன் படைக்கப்பெற்ற ஒரு படைப்பு.

    - Rajasingaravelan, goodreads.

  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page