top of page
இந்திர குமாரி, Indhira Kumari, சாண்டில்யன், Sandilyan Books, சரித்திர நாவல்கள், Sariththira Novel, வானதி பதிப்பகம், Vanathi P

இந்திர குமாரி Indhira Kumari

SKU: PBH1757
₹135.00 Regular Price
₹130.95Sale Price

ஆசிரியர்: சாண்டில்யன்   

வகை: சரித்திர நாவல்கள்   

பதிப்பகத்தார்: வானதி பதிப்பகம்   

பக்கங்கள்: 96   

மொழி: தமிழ்   

 

இந்திர குமாரி, Indhira Kumari, சாண்டில்யன், Sandilyan Books, சரித்திர நாவல்கள், Sariththira Novel, வானதி பதிப்பகம், Vanathi Pathippagam Books, Buy Tamil Books Online, Online Books, Tamil Books, Online Tamil Book Store

Quantity
  • PRODUCT DESCRIPTION

    இந்திரகுமாரி கேட்ட பரிசைப் பற்றிக் காதில் வாங்கியதும் இரண்டு விநாடிகள் பேரதிர்ச்சியுற்ற அந்த வாலிபன், சட்டென்று அந்த அதிர்ச்சியை மறைத்து, தனது முகத்தில் மந்தகாசத்தின் சாயையைப் படரவிட்டுக் கொண்டதைக் கண்ட சண்டதண்டன் மகள், அவன் சாதாரண நாடோடியல்லவென்பதைப் புரிந்து கொண்டாள். உணர்ச்சிகளை அத்தனை விரைவில் அடக்கக் கூடிய வீரன் அசாதாரணமானவன் என்பதை ஊர்ஜிதமும் செய்து கொண்டதன் விளைவாக “வீரரே! நான் கேட்ட பரிசு அத்து மீறியதானால் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை” என்று அவனுக்குச் சமாதானமும் சொன்னாள். அந்தச் சமாதானத்தைச் சொன்னபோது குழலைப் போல் ஒலித்த அவள் குரலைக் கண்டு பிரமித்த அந்த வாலிபன் “கேட்ட பரிசைக் கொடுப்பதில் ஆட்சேபணையில்லை. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது” என்று மிகுந்த கவலையுடன் சொன்னான். அவன் கவலையைத் தவறாகப் புரிந்து கொண்ட பல்லவன் மகள் “நமக்குச் சொந்தமான எதைக் கொடுப்பதிலும் மனச் சிக்கல் இருக்கத்தான் இருக்கும்” என்று கூறி விட்டு “விலையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எது வாயிருந்தாலும் கொடுத்துவிடுகிறேன்” என்று கூறினான்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page