top of page
பல்லவ திலகம்

பல்லவ திலகம்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1007
₹170.00 Regular Price
₹158.10Sale Price

ஆசிரியர்: சாண்டில்யன் 

வகை: நாவல், சரித்திர நாவல்கள் 

பதிப்பகத்தார்: வானதி பதிப்பகம் 

மொழி: தமிழ் 

 

பல்லவ திலகம், Pallava Thilagam, சாண்டில்யன், Sandilyan, வானதி பதிப்பகம், Vanathi Pathippagam, நாவல், சரித்திர நாவல்கள், Novels, Historic Novels, பர்பில் புக் ஹவுஸ், Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store,

  • PRODUCT DESCRIPTION

    இரண்டாவது நந்திவர்மன் புதல்வனான தந்திவர்மனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்ததாகவும், அவனுக்குப் பின் வந்த பல்லவர்கள் அதையொட்டி 'பல்லவதிலக குலோத்தவ' என்ற பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டதாகவும் திரு. சுப்பிரமணிய ஐயர் "Historical Sketches of Ancient India" என்ற நூலில் கூறுகிறார். பேராசிரியர் கோபாலன் இரண்டாவது நந்திவர்மனின் ராஷ்டிரகூட மனைவியான ரேவா தேவிக்குப் பிறந்தவன் தந்திவர்மனென்றும், அவன் பாரத்வாஜ கோத்தி ரத்தைச் சேர்ந்தவனென்றும் "History of the Pallavas" (பல்லவர் வரலாறு) என்ற நூலில் சொல்லுகிறார். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி கோவிலிலுள்ள கல்வெட்டொன்று தந்திவர்மன் வைணவனென்பதற்கும் பாரத்வாஜ கோத்திரத் தவனென்பதற்கும் சான்று கூறுகிறது. ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் கோவிந்தன் காஞ்சி மீது படையெடுத்துத் தந்தி வர்மனைத் தோற்கடித்த விவரங்கள் பண்டிட் விசுவேசுவர நாத்ரென் எழுதிய "History of the Rashtrakudas" என்ற நூலில் இருக்கின்றன.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page