top of page
மன்னன் மகள்

மன்னன் மகள்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1010
₹450.00 Regular Price
₹418.50Sale Price

ஆசிரியர்: சாண்டில்யன் 

வகை: நாவல், சரித்திர நாவல்கள் 

பதிப்பகத்தார்: வானதி பதிப்பகம் 

மொழி: தமிழ் 

 

மன்னன் மகள், Mannan Magal, சாண்டில்யன், Sandilyan, வானதி பதிப்பகம், Vanathi Pathippagam, நாவல், சரித்திர நாவல்கள், Novels, Historic Novels, பர்பில் புக் ஹவுஸ், Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store,

  • PRODUCT DESCRIPTION

    மன்னன் மகள்' மக்களால் மிகவும் விரும்பிப் படிக்கப் பட்ட கதைகளுள் ஒன்று. மூன்று லட்சம் பிரதிகளுக்கு மேல் ஒவ்வோர் இதழும் செலவாகும் 'குமுதம்' பத்திரிகையில் 1958, ஜனவரி மாதம் முதல் 1959, நவம்பர் மாதம் முடிய அதாவது சுமார் இரண்டு வருஷ காலம் தொடர்ச்சியாக வெளியான கதை இது. தமிழ்ப்பெரு மக்கள், தொடர்ச்சியாக அந்த இரண்டு வருஷ காலமும் அலுப்பில்லாமல் இக்கதையைப் படித்தார்கள். இரண்டு வருஷ காலத்திற்குப் பிறகு 'கதை மிகவும் நீண்டு விட்டதே' என்று பயந்து நானே இதை முடித்தபோதும், 'இதற்குள் யார் முடிக்கச் சொன்னது?' என்று கோபித்துக் கடிதம் எழுதியவர்களும் உண்டு. இதைப் பாராட்டிக் குமுதம் காரியால யத்துக்கு வந்த கடிதங்கள் கணக்கிலடங்கா. இப்படி மக்கள் அன்பைப் பெருவாரியாகப் பெற்றதால், இந்தத் தலைப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்றவர்களும் உண்டு. அந்த நாகரிக மற்ற நடவடிக்கையை நாணயமான பத்திரிகைகளெல்லாம் கண்டித்ததும் மக்கள் அறிந்த விஷயம். அத்தகைய 'மன்னன் மகள்' கதையை இப்பொழுது புத்தக ரூபத்தில் வெளியிட வானதி பதிப்பகத்தார் முன்வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றி. இதைப் புத்தக உருவில் வெளியிட அனுமதி தந்த 'குமுதம்' காரியாலயத்துக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ப் பெருமக்களுக்கு மட்டும் எனது நன்றியைத் தெரிவிக்கப்போவதில்லை. அவர்கள் ஆதரவால் நான் வளர்ந்தவன். வளர்ந்த குழந்தை தன்னை வளர்த்த பெற்றோர்களுக்கு நன்றியுரைப்பது கேலியாகத் தெரியும்; சம்பிரதாய விரோதமுங்கூட. மக்களில்லையேல் எழுத்தாளன் இல்லை. இவன் என்ன அவர்களுக்கு வாய் வார்த்தையாக நன்றியுரைப்பது? உள்ளூர மனதார வாழ்த்திக் கொண்டிருந்தாலே போதுமே!
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page