top of page
ராஜ திலகம்

ராஜ திலகம்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1011
₹650.00 Regular Price
₹630.50Sale Price

ஆசிரியர்: சாண்டில்யன் 

வகை: நாவல், வரலாறு 

பதிப்பகத்தார்: வானதி பதிப்பகம் 

மொழி: தமிழ் 

 

ராஜ திலகம், Raja Thilagam, சாண்டில்யன், Sandilyan, வானதி பதிப்பகம், Vanathi Pathippagam, நாவல், நாவல்கள், Novels, வரலாறு, History, பர்பில் புக் ஹவுஸ், Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store,

  • PRODUCT DESCRIPTION

    ராஜ திலகம்' என்ற இந்த நூலை மிகுந்த பணிவுடனும் பெருமையுடனும் உலக மக்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன். பணிவுக்குக் காரணம் இதன் உட்பொருள் மிகப் பெரிது என்பது. பெருமைக்குக் காரணம் தமிழர்கள் சிற்பத் திறமையை, கலையின் உயர்வை, என்னால்கூடச் சொல்லிவிட முடியும் என்ற துணிவு. ஏனென்றால் இந்த நூல் காஞ்சி கைலாச நாதர் கோவில், மாமல்லபுரத்துக் கடற்கரை அரங்கன் கோவில், இவ்விரண்டின் நிர்மாணத்தைப் பற்றியது; அவற்றில் பொதிந்து கிடக்கும் சிற்பச் செல்வத்தைப் பற்றியது; அவற்றை நிர்மாணித்த ராஜசிம்ம பல்லவன் என்ற ராஜ சிற்பியைப்பற்றியது; அவன் வாழ்விலும் சிற்பக்கலையிலும் கலந்து கொண்ட அவனது இரு ராணிகளான ரங்கபதாகாதேவியையும், மைவிழிச் செல்வியையும் பற்றியது. இந்த நூலுக்கு மகாகவியும் மகதாசார்யருமான தண்டியின் காவ்யாதர்சம் என்ற அலங்கார சாஸ்திரமும் அணி செய்கிறது. ராஜதிலகத்தின் கதை ராஜசிம்மன் என்றழைக்கப்பட்ட இரண்டாவது நரசிம்மவர்மன் தந்தையான பரமேசுவரவர்மன் காலத்திலேயே துவங்குகிறது. பல்லவ சக்கரவர்த்தியான பரமேசுவரவர்மன் சாளுக்கிய வேந்தனான விக்கிரமாதித்தன் படையெடுப்பின் காரணமாகத் தனது தலைநகரான காஞ்சியை விட்டு ஓடி விட்டதாகவும்; பிறகு விளிந்தை என்ற இடத்தில் சாளுக்கிய மன்னன் நண்பனும் கங்க மன்னனுமான பூவிக்கிரமனால் முறியடிக்கப்பட்டதாகவும், அங்கு தனது குலபூஷணமான உக்ரோதயம் என்ற மாணிக்கத்தைப் பூவிக்கிரமனிடம் பறி கொடுத்து விட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page