top of page
லீடர்’ஸ் லேடர், Leader’s Ladder, ஷிஹான் டாக்டர் லி. விஸ்வநாத், Shihan Dr. Li. Viswanath Books, சுய முன்னேற்றம், Suyamunnetram

லீடர்’ஸ் லேடர், Leader’s Ladder

SKU: PBH1862
₹175.00 Regular Price
₹140.00Sale Price

ஆசிரியர்: ஷிஹான் டாக்டர் லி. விஸ்வநாத்

வகை: சுய முன்னேற்றம்

பதிப்பகத்தார்: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்: 191

மொழி: தமிழ்

 

லீடர்’ஸ் லேடர், Leader’s Ladder, ஷிஹான் டாக்டர் லி. விஸ்வநாத், Shihan Dr. Li. Viswanath Books, சுய முன்னேற்றம், Suyamunnetram, Self-Development, பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், Purple Book House Publications Books, Buy Tamil Books Online, Online Books, Tamil Books, Online Tamil Book Store

Quantity
Expected to Ship by 10th June
  • PRODUCT DESCRIPTION

    நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். SHIHAN Dr. Li. விஸ்வநாத் அவர்கள் பிறப்பால் ஒரு எளிமையான குடும்ப சூழ்நிலையில் பிறந்து வளந்தார். நொடிப்பொழுதும் அயராது உழைத்து இன்று அவர் வாழும் வாழ்க்கையை அசாதாரண நிலைக்கு மாற்றிக் கொண்டார். எப்படி ஒரு மனிதன் தனது சொந்த முயற்சியினால் மற்றும் கடின உழைப்பால் தன்னை பொருளாதார ரீதியாகவும் சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்தின் ரீதியாகவும் அனைத்திலும் தன்னை உயர்த்திக் கொள்ளலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார். இவர் செய்த சாதனைகள் மற்றும் இவர் பெற்ற விருதுகள் ஏராளம். முக்கியமாக கராத்தேவில் முனைவர் பட்டம் மற்றும், இளம் சாதனையாளர் பட்டம், சிறந்த கராத்தே பயிற்சியாளர் பட்டம் போன்றவற்றை பெற்றுள்ளார். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப சிறந்த முறையில் அந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவதை இவரிடம் இருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அன்றாடம் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளை சாதாரண கோணத்தில் காணாமல், ஒரு சாதனையாளரின் கோணத்தில் எவ்வாறு அணுகலாம் என்பதின் தொகுப்பே இந்த புத்தகம். - புத்தக தொகுப்பாளர்
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.50

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page