top of page
கரையாத கருவாடு, Karaiyaatha Karuvaadu, ச.ப. விஜய்பிரதீப், C.P. Vijaypradeep Books, சிறுகதைகள், Sirukathaigal, Short Stories,

கரையாத கருவாடு, Karaiyaatha Karuvaadu

SKU: PBH1860
₹135.00 Regular Price
₹108.00Sale Price

ஆசிரியர்: ச.ப. விஜய்பிரதீப்

வகை: சிறுகதைகள்

பதிப்பகத்தார்: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்: 79

மொழி: தமிழ்

 

கரையாத கருவாடு, Karaiyaatha Karuvaadu, ச.ப. விஜய்பிரதீப், C.P. Vijaypradeep Books, சிறுகதைகள், Sirukathaigal, Short Stories, பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், Purple Book House Publications Books, Buy Tamil Books Online, Online Books, Tamil Books, Online Tamil Book Store

Quantity
Expedited to ship by 10th June
  • PRODUCT DESCRIPTION

    பதிமூன்று சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கதையும் வேறு வேறு களத்தையும், வேறு வேறு உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மிகச் சிறிய புத்தகமாக இருந்தாலும் நல்ல அனுபவங்களைத் தரும் கதைகளாக இருக்கும். மனிதர்களும், அவர்களது மனமும், சிந்தனைகளும், சூழ்நிலைகளும், எண்ணங்களும், உணர்வுகளும் ஒவ்வொரு கணமும் மாறக் கூடியதாகவும், வியப்பளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அந்த வியப்பு தான் என்னை எப்போதும் சிந்திக்கவும், எழுதவும் உந்தித் தள்ளுகிறது. அப்படி உந்தித் தள்ளப்பட்டு எழுதிய அழகான பதிமூன்று கதைகளின் தொகுப்பு தான் இந்தப் புத்தகம். இந்தக் கதையை வாசிப்பவர்களுக்கு உள்ளத்திற்கு நெருக்கமாகவும், அழகான ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தும் என்றும் உளப்பூர்வமாக நம்புகிறேன்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.50

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page