பிரபஞ்சத்தின் இரகசியச் சாவி Prapanchathin Ragasiya Saavi
ஆசிரியர்: வெற்றிக் கூட்டாளி
வகை: சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-995868-6-4
பதிப்பகத்தார்: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 296
மொழி: தமிழ்
பிரபஞ்சத்தின் இரகசியச் சாவி, Prapanchathin Ragasiya Saavi, வெற்றிக் கூட்டாளி, Vettri Kuttali Books, சுயமுன்னேற்றம், Suyamunnetram, Self Improvement, பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், Purple Book House Publication Books, Buy Tamil Books Online, Online Books, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
இப் பிரபஞ்சத்திடம் நீங்கள் எவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ள கேட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அவைகளை விட மிகப்பெரிய விஷயங்களை அது உங்களுக்குக் கொடுக்கும்.
நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ள விரும்புகிற அனைத்தையும் கேட்காமலேயே மனதில் இயல்பாகத் தோன்றும் விருப்பங்கள் மூலம் கவர்ந்திழுக்க முடியும்.
அந்நிலையான தனிமனித காந்தத்துவத்தை அடைவதற்கு உங்கள் மனதைக் கட்டமைத்து, படிப்படியாகப் பிரபஞ்சத்திடம் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இருந்து முன்னேறி "நீங்கள் உண்மையில் யார்?" எனும் கேள்விகளுக்கு பதிலளித்து இவற்றையெல்லாம் செய்வதற்கான பயிற்சிகளோடு வழிகாட்டுதலையும் கொடுத்து உங்கள் மனம், சுயம், ஆற்றல், மற்றும் காந்தத்துவம் ஆகியவற்றைத் திறக்க வருகிறது இந்த இரகசியச் சாவி.
ஈர்ப்பு விதி, மேனிஃபெஸ்டேஷன் வாழ்க்கை முறைக்கு நேராக உங்களை வழி நடத்தும் ஓர் முழுமையான வழிகாட்டி.
RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.
If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39
▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE
கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

































Reviews
இந்த புத்தகம் நமக்கு வழிகாட்டி மட்டுமல்லாமல் நம்மை நாமே பயிற்சி செய்யும் பயிற்சி புத்தகமாக இருப்பதால் எளிதாக நம்மால் நமக்கு வேண்டிய மாற்றங்களை நிச்சயம் உணர முடியும்
As the author informed earlier, you people despatched the book on time.
Lot of useful content
“பிரபஞ்சத்தின் இரகசியச் சாவி” is a powerful companion for anyone seeking self-growth, clarity, and a deeper understanding of how the universe responds to the energy we project. The author, வெற்றிக் கூட்டாளி, presents complex ideas about the mind, the universe, and personal transformation in a simple, engaging, and relatable style.
Write now am entering with this key am so excited.