மனோகரன் கவிதைகள் Manoharan Kavithaikal
ஆசிரியர்: கவிஞர். ஈரோடு மனோகரன்
வகை: கவிதைகள்
பதிப்பகத்தார்: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 103
மொழி: தமிழ்
மனோகரன் கவிதைகள், Manoharan Kavithaikal, கவிஞர். ஈரோடு மனோகரன், Kavingar. Erode Manoharan Books, கவிதைகள், Kavithaigal, பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், Purple Book House Publications Books, Buy Tamil Books Online, Online Books, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
ஈரோட்டை அடுத்த பெரிய அக்கரகாரம் என்னும் சிற்றூரில் திரு.அய்யாசாமி - நாகம்மாள் இனணயரின் நடு மகன். மதரசா இசுலாமியா பள்ளியில் உயர்கல்வி. கவிஞர்.ஈரோடு தமிழன்பனிடம் மூன்றாண்டுகள் தமிழ் கற்கும் வாய்ப்பு. பள்ளி விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைச் சந்தித்தது பெரும் பேறு. ஆசிரியப் பயிற்சிக் காலத்தில் 1968ல் தொடங்கிய கவிதைப் பணி இன்றுவரை. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ்,வரலாறு, மற்றும் முதுகலை தமிழ்ப் பட்டங்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் பட்டம். ஈரோடு தமிழ்க் கவிஞர் மன்றச் செயலராகப் பல ஆண்டுகள் இலக்கியப் பணி. சென்னை, உலகத் தமிழ்க் கவிஞர் மாநாட்டில் பங்கேற்றுப் பரிசு. காலத்தால் எஞ்சிய கவிதைகள் சிலவற்றை நூலாக்கிப் பார்க்கும் கனவோடு, "ஒரு கவிஞனின் காதல், சமூகப் பார்வைகளின் படப்பிடிப்பாக" இந்நூல் இப்போது உங்கள் கரங்களில்!
அன்புடன்,
மனோகரன். ஈரோடு .
RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.
If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.50
▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE
கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்





















