top of page
சோணாடு கொண்டான் பாகம் 1 - மணிமுடி - ஜெயங்கொண்ட பரகேசரியார் படலம், Chonadu Kondaan Pagam 1 - Manimudi - Jayankkonda Parakesari

சோணாடு கொண்டான் பாகம் 1 - மணிமுடி - ஜெயங்கொண்ட பரகேசரியார் படலம் Chonadu Kondaan

Rating is 4.0 out of five stars based on 1 review
SKU: PBH1697
₹299.00 Regular Price
₹278.07Sale Price

ஆசிரியர்: சேரன் செங்குட்டுவன்      

வகை: சரித்திர வரலாறு, தமிழக வரலாறு       

பதிப்பகத்தார்: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்       

பக்கங்கள்: 199      

மொழி: தமிழ்      

 

சோணாடு கொண்டான் பாகம் 1 - மணிமுடி - ஜெயங்கொண்ட பரகேசரியார் படலம், Chonadu Kondaan Pagam 1 - Manimudi - Jayankkonda Parakesariyar Padalam, சேரன் செங்குட்டுவன், Cheran Chenguttuvan Books, சரித்திர வரலாறு, தமிழக வரலாறு, Hirtorical, Tamil Nadu History, Pandiyan History, பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், Purple Book House Publications Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    ஏதேனும் ஒன்று உருவாக மற்றொன்று காரணமாக அமைகிறது உலகில் உயிர்கள் உண்டாவதற்கு சூரியன் ஒரு காரணம், கடலில் அலைகள் உருவாக சந்திரன் ஒரு காரணம்!இப்படி ஒவ்வொன்றின் தோற்றத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருப்பது போல வலிமையற்று போனவர்கள் மீண்டெழுவதற்கு ஒரு காரணமாக இயற்கையும், காலமும் அமைந்திருக்கும். அப்படி வரலாற்றில் பல நூறு வருடங்கள் அடங்கி ஒடுங்கிப்போயிருந்த பாண்டியர்கள் மீண்டும் தன்னெழுச்சி பெற்று தங்களுக்கான அங்கீகாரத்தையும், வலிமையையும் பெற்று பிற்கால பாண்டிய பேரரசு உருவாவதற்கு முதன்மை காரணமாக இருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியர் எப்படி மூன்றாம் குலோத்துங்க சோழரால் உருவானான்? அவர் சோழ நாட்டின் மீது சினதெழுந்து, வீரவஞ்சினம் ஏற்று சோழ நாட்டை அழிக்க காரணம் என்ன? பிற்கால சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கும், பாண்டிய பேரரசின் தொடக்கத்திற்கும் வித்திட்ட மூன்றாம் குலோத்துங்க சோழர் பற்றியும் மாறவர்மன், சுந்தரபாண்டியர் பற்றியும் மிகுந்த வரலாறுகளோடு, கற்பனை கதாபாத்திரமே இல்லாது சிறு புனைவு கலந்து உருவான கதையே சோணாடு கொண்டான் – மணிமுடி…
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

Reviews

Rated 4 out of 5 stars.
Based on 1 review
1 review
  • Jeeevanandham Nov 21, 2023
    Rated 4 out of 5 stars.
    Verified
    சோணாடு கொண்டான்

    * ஆசிரியர் தன் கடின உழைப்பால்🤞🏻 பல கல்வெட்டு ஆய்வுகள் மேற்கொண்டு உண்மையில் வாழ்ந்த கதை மாந்தார்களை வைத்து ஒரு தரமான நாவலை படைத்துள்ளார்.👍🏻

    * பாண்டியர்கள் மீது ஏன் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை.🙅‍♂ பாண்டியர்களுக்கு அவர் செய்த செயல்கள் என்னை சோழர்கள் மீது வெறுப்படைய செய்தது.

    * முதல் பாகம் அனைத்தும் குலோத்துங்க சோழன் வீரம், படைபலத்தையே காட்டியுள்ளார்.📖

    * ஆனால் இவ்வளவு கொடுமைகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது ஓர் மீன் குட்டி (மாறாவர்மன் சுந்தரபாண்டியன்) க

    Was this helpful?
  • Related Products

    bottom of page