வாழ்வியல் கலைக்களஞ்சியம் Vazhviyal kalaikkalanjiyam
ஆசிரியர்: க.பொன்னுசாமி
வகை: சுயமுன்னேற்றம்
பதிப்பகத்தார்: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்:
மொழி: தமிழ்
வாழ்வியல் கலைக்களஞ்சியம், Vazhviyal kalaikkalanjiyam, க.பொன்னுசாமி, K Ponnusamy Books, சுயமுன்னேற்றம், Suyamunetram, பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், Purple Book House Publications Books, Buy Tamil Books Online, Online Books, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
இவ்வளவுதானா வாழ்க்கை மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகம் இது. இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவர்க்கு இந்த கல்லறைக்குழி போதுமானதாக ஆகிவிட்டது.இவ்வளவுதானா வாழ்க்கை!ஆம். அதில் என்ன சந்தேகம்! ஆனப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது. அடையாளமே தெரியாமல் உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவை கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப் போனான். அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்தபோது ரஷ்ய தலைநகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்கவிட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செருப்பால் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுரலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அடங்கிப்போன ஆணவக்காரர்களின் கதைகளை நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்.காலம் நம்மை எத்தனை நாட்கள் விட்டு வைக்கும்.நமது பதவியா நாம் சேர்த்த சொத்து சுகங்களா நமது படிப்பா நமது வீடா நம் முன்னோர்களின் ஆஸ்தியா நமது அறிவா நமது பிள்ளைகளால் எது நம்மை காப்பாற்றப் போகிறது எதுவுமே நம்மை காப்பாற்ற போவதில்லை பசித்தவனுக்கு உணவு கொடுத்து உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து எல்லாரையும் நேசித்து மனத்தூய்மையான வாழ்க்கையை வாழ்பவர்கள் மட்டுமே என்றென்றுமே வாழ்பவர்கள். அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளும் ஆண்களும் பெண்களும் பெருகிவரும் சமூகத்தில் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.ஒரே ஒரு முறை வாழப்போகிறோம் எதை விதைத்திருக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்கு அறுவடை செய்ய போகிறோம்.நல்ல செயல்களை நல்லஎண்ணங்களை விதைப்போம்.அர்த்தம் உள்ள மற்றும் பயனுள்ள வாழ்க்கையை வாழ்வதேவாழ்வின் நோக்கம். ஏதோ வந்தோம் இருந்தோம் என்று புழு பூச்சி போல அல்லாமல் வந்ததற்கும் வாழ்வதற்கும் ஓர் அர்த்தத்தை இந்த உலகத்திற்கு விட்டுச் செல்லுங்கள் தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடி கிழப்பருவம் எழுதி கொடுங் கூற்றுக் கிரையான பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!பாரதி கூறியதைப் போல நாமும் வேடிக்கை மனிதர்கள் அல்ல.அற்புத ஆற்றலோடு படைக்கப்பட்ட நாம், நம் எண்ணத்தை பயன்படுத்தி வெற்றியடைந்து ஊருக்கும் உலகுக்கும் பயனுள்ள ஒரு சிறந்த வாழ்வை நம்மால் வாழ முடியும் என்று நாம் உறுதி கொள்ள வேண்டும்RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.
If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.50
▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE
கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

























