top of page
வீரவேங்கை ஆதித்த கரிகாலன் Veeravengai Aaditha Karikalan Front Page

வீரவேங்கை ஆதித்த கரிகாலன் பாகம் - 1 (புது விடியல் பாகம் 1) Veeravengai Aaditha

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1601
₹280.00 Regular Price
₹238.00Sale Price

ஆசிரியர்: சேரன் செங்குட்டுவன்

வகை: சரித்திர நாவல்கள், வரலாறு, நாவல்

பதிப்பகத்தார்: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்: 306

மொழி: தமிழ்

 

வீரவேங்கை ஆதித்த கரிகாலன் பாகம் 1 - புது விடியல் பாகம் 1, 2 & ஆய்வு கட்டுரை, Veravengai Aaditha Karikalan 1 - Puthu Vidiyal 1, 2 & Aaivu Katturai, சேரன் செங்குட்டுவன், Cheran Chenguttuvan Books, சரித்திர நாவல்கள், வரலாறு, நாவல், Novel, Varalaru, Sarithira Novel, பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், Purple Book House Publication, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    ராஜராஜ சோழரின் அண்ணன் வீரபாண்டியன் தலைகொண்ட வேந்தன் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் பற்றிய வரலாற்றுப் புனைவு நூல் தான் இது. பொன்னியின் செல்வன் கதை படித்தவர்களுக்கு ஆதித்த கரிகாலர் பற்றி தெரியாமல் இருக்குமா என்ன?? ஏற்கனவே எண்ணிலடங்கா கதைகள் தமிழ் இலக்கிய உலகில் உலா வந்து கொண்டிருக்கிறது இருப்பினும் அதிலிருந்து தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு தான் இது. இம்முறை ஆதித்த கரிகாலன் தன் இளமைக்காலத்தில் செய்த ராஷ்டிரகூடர்கள் போர் பற்றி இந்த கதை நகர போகிறது, பொன்னியின் செல்வன் கதையில் வாசகர்கள் மனதைக் கவர்ந்த வந்தியத்தேவனின் உண்மை வரலாறும், வரலாற்றில் யாரும் அறிந்திடாத ஆதித்த கரிகாலன் செய்த வீர தீர செயல்களும் அவன் செய்து கொண்ட காதல் திருமணங்களும் இன்னும் வரலாற்றில் யாரும் அறிந்திடாத புதுப்புது கதாபாத்திரங்களோடு புது கதைகளத்தோடும் வரலாறோடும் கற்பனையோடும் உருவானது தான் வீரவேங்கை ஆதித்த கரிகாலன்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page