top of page
காலத்திலே சில காற்புள்ளிகள், Kaalathile Sila Kaatrpulligal, Kaalathile Sila Kaarpulligalஜெயமோகன், உ. மணிகண்டன், U Manikandan

காலத்திலே சில காற்புள்ளிகள் Kaalathile Sila Kaatrpulligal

Rating is 5.0 out of five stars based on 1 review
SKU: PBH1747
₹275.00Price

ஆசிரியர்: உ. மணிகண்டன்

வகை: அறிவியல் அதிபுனைவு

பதிப்பகத்தார்: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்: 205

மொழி: தமிழ்

 

காலத்திலே சில காற்புள்ளிகள், Kaalathile Sila Kaatrpulligal, Kaalathile Sila Kaarpulligalஜெயமோகன், உ. மணிகண்டன், U Manikandan Books, அறிவியல் அதிபுனைவு, Sci-Fiction Novel, பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், Purple Book House Publications books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

Quantity
  • PRODUCT DESCRIPTION

    ஆராய்ச்சியாளரான விஸ்வா தன் இல்ல ஆய்வகத்தில் புது மருந்து ஒன்றை பரிசோதித்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக மின்னலால் தாக்கப்பட்டு காலமாற்ற பிறழ்விற்கு ஆட்படுகிறான். அவற்றின் விளைவாலும் தன் தோழர்களின் துணையாலும், ஊட்டி மலையில் உல்லாச விடுதியில் வைத்தகுறி தப்பாது கொல்லும் பிரபல கொலைகாரன் பிலிக்ஸின் கையால் கொல்லப்பட இருக்கிற அவனது மதிப்பிற்குரிய எஸ்.பி.என் மருந்து நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி இரத்தினமூர்த்தியின் உயிரைக் காப்பாற்ற, விஸ்வா எடுக்கும் முயற்சிகள் சாதகமா? பாதகமா?
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

Reviews

Rated 5 out of 5 stars.
Based on 1 review
1 review

  • Manikandan U13 ஜூன், 2025
    Rated 5 out of 5 stars.
    Verified
    தரமான புத்தகம்

    இப்புத்தகத்தை வெகு சிரத்தையுடன் பதிப்பித்த பர்பில்புக்கவுஸ் பதிப்பகத்தாருக்கு இந்நூலின் ஆசிரியராக எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அட்டைப்படமும் காகிதத்தின் தரமும் சிறப்பாக இருக்கிறது. எழுத்தாளர்களிடம் அவர்கள் காட்டும் அக்கறை மெச்சுதலுக்குரியது. அவர்களது பணி மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    Was this helpful?
    Store Owner
    17 ஆக., 2025

    Thanks for your feedback and rating, means a lot to us!

!
bottom of page