top of page
அச்சிசாக்குசாமா Hachishakusama சேரன் செங்குட்டுவன் Cheran Chenguttuvan Books Front Page

அச்சிசாக்குசாமா: ஒரு ஓன்ரியோவின் எழுச்சி Hachishakusama

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1660
₹299.00 Regular Price
₹284.05Sale Price

ஆசிரியர்: சேரன் செங்குட்டுவன்     

வகை: திகில் நாவல், அறிவியல், நாவல்     

பதிப்பகத்தார்: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்     

பக்கங்கள்: 198     

மொழி: தமிழ்     

 

அச்சிசாக்குசாமா, Hachishakusama, சேரன் செங்குட்டுவன், Cheran Chenguttuvan Books, திகில் நாவல், அறிவியல், நாவல், Thriller, Thikkil Novel, Sci-Fi Novel, Ariviyal, Novel, Tamil Nadu, பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், Purple Book House Publications Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    இதுவரை பேய் கதை என்றால் தமிழகத்தில் காலம்காலமாக கூறப்படும் பழிவாங்கும் கதையை தான் மக்கள் படித்திருப்பார்கள். ஆனால் தமிழ் மொழியில் முதல் முதலாக ஜப்பானிய பேயான 8 அடி உயரம் கொண்ட அச்சிசாக்குசாமா என்கிற பேயை மையமாக வைத்து இந்தக் கதையை நான் எழுதி இருக்கிறேன். ஓன்ரியோ என்று அழைக்கப்படும் பழிவாங்கும் பேய்களில் ஒன்று தான் அச்சிசாக்குசாமா, இந்த பேய் 8 அடி உயரம் கொண்ட பெண்மணி என்று ஜப்பானில் அழைப்பார்கள். மேலும் இது முழுமுதல் பேய் கதை அல்ல அறிவியல் புனைவு சார்ந்த ஒரு வித்தியாசமான பேய் கதை. இந்த கதை ஜான் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வாலிபன் ஜப்பான் நாட்டின் பழிவாங்கும் கொடூர பேய்யான அச்சிசாக்குசாமாவிடம் தன் சிறுவயதில் சிக்கி எப்படி தப்பித்தான்?? மீண்டும் ஜானை அந்த அச்சிசாக்குசாமா பேய் துரத்த காரணம் என்ன?? ஜானுக்கு உதவிய செசூமே என்ற பெண் யார்?? செசூமேவின் குறிக்கோள் என்ன?? என்று எண்ணற்ற விறுவிறுப்பான கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக அமையப்போகிற அறிவியல் சார்ந்த திரில்லர் பேய் கதை தான் இந்த அச்சிசாக்குசாமா: ஒரு ஓன்ரியோவின் எழுச்சி
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page