top of page
களம் - ஒரு அறியப்படாத வாடிவாசல் Kalam - Oru Ariyappadaatha Vaadivaasal

களம் - ஒரு அறியப்படாத வாடிவாசல் Kalam - Oru Ariyappadaatha Vaadivaasal

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1681
₹175.00 Regular Price
₹166.25Sale Price

ஆசிரியர்: லோகி

வகை: நாவல், வாழ்வியல்

பதிப்பகத்தார்: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்: 88

மொழி: தமிழ்

 

களம் - ஒரு அறியப்படாத வாடிவாசல், Kalam - Oru Ariyappadaatha Vaadivaasal, லோகி, Logi, நாவல், வாழ்வியல், Novel, Vazhviyal, பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், Purple Book House Publications Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    களம் - ஒரு அறியப்படாத வாடிவாசல்,

     

    ஆம், இது பலரும் அறிந்திராத வாடிவாசல். சல்லிக்கட்டு என்றதும் வாடிவாசலின் முன் சீறி பாய்ந்து வரும் காளையினையும் அதை தழுவும் வீரனையும் மட்டுமே நாம் கண்டிருக்கிறோம். அதே வாடிவாசலின் பின்பகுதி நம்மில் பலரும் அறியாத ஒன்று. அதன் பின்புறம் நாம் அறியாத பெரும் களம் சிவந்து கிடக்கிறது. அது, அன்பு, கோபம், பொறாமை, துரோகம் என பல முகங்களை காட்டிய வண்ணம் இருக்கிறது. நமது பாரம்பரியம் என்று விளையாட வேண்டிய வீர விளையாட்டு இன்று பரிசு என்ற போர்வையில் சுற்றப்பட்டுள்ளது. 90-களில் இதன் நிலை என்ன? இந்த தலைமுறை காணாத களம் யாது? காளை வளர்ப்பு பெருமை என்பதை கடந்து வளர்ப்பவர்கள் அடைவது என்ன? மதுரை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் காலம் காலமாக கம்பீரமாய் நிற்கும் குருதி படிந்த களம் ஒன்று அதன் வட்டார வழக்கில் சொல்லும் கதை இது... இது ஒரு வாழ்வியல்...!

     

    - ஆசிரியர் லோகி

  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page