top of page
நாகர்களின் இரகசியம் ( 2- பகுதி)

நாகர்களின் இரகசியம் ( 2- பகுதி)

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH972
₹350.00 Regular Price
₹325.50Sale Price

ஆசிரியர்: அமிஷ் திரிபாதி

தமிழில்: பவித்ரா ஸ்ரீனிவாசன்

வகை: நாவல், சரித்திர நாவல்கள், இந்து மதம்

பதிப்பகத்தார்: வெஸ்ட்லாண்ட்

மொழி: தமிழ்

 

நாகர்களின் இரகசியம், Nagarkalin Ragasiyum, சிவா முத்தொகுதி 2, Shiva Trilogy Book 2, அமிஷ் திரிபாதி, Amish Tripathi, பவித்ரா ஸ்ரீனிவாசன், Pavitra Srinivasan, நாவல், சரித்திர நாவல்கள், இந்து மதம், Novel, Historic Novels, வெஸ்ட்லாண்ட், Westlands, Books, Tamil Books, Online Tamil Books,

Sold Out
  • PRODUCT DESCRIPTION

    நாகர்களின் இரகசியம் ( 2 ம் - பகுதி) - அமீஷ் : இன்று அவர் தெய்வம். 4000 வருடங்களுக்கு முன்பு , வெறும் மனிதன். வேட்டை ஆரம்பம், அருமை நண்பன் ப்ரஹஸ்பதியை வஞ்சகமாகக் கொன்ற கொடூர நாகா, இப்போது மனைவி சதியையும் பின் தொடர்கிறான். தீமையை ஒழிக்கப்போகிறவர் என்று ஆருடம் கூறப்பட்ட திபேத்திய அகதி சிவா, தன் அரக்கதனமான எதிரியை அழிக்காமல் விடப்போவதில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் பழிவாங்க வேண்டும் என்ற அவரது துடிப்பும் தீமையின் பாதையும் நாகர்களின் வாயிலுக்கே அவரை இட்டுச் செல்லும். ”புதிய வரலாற்றில் ஒரு மகத்தான ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமிஷின் இந்த சுவாரசியமான தொகுதி, ஆன்மாவினுள்ளே புதைந்துள்ள இரகசியங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது” -தீபக் சோப்ரா ”அமீஷ்… கிழக்கின் பாலோ கோயெல்ஹோ.” - பிஸ்னெச் வேர்ல்டு.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page