top of page
நெடும் பயணம், Nedum Payanam, க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன், Cre-A S. Ramakrishnan

நெடும் பயணம் Nedum Payanam

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1694
₹140.00 Regular Price
₹130.20Sale Price

ஆசிரியர்: க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன்

வகை: கட்டுரை, நேர்காணல்கள்

பதிப்பகத்தார்: க்ரியா வெளியீடு

பக்கங்கள்: 

மொழி: தமிழ்

 

நெடும் பயணம், Nedum Payanam, க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன், Cre-A S. Ramakrishnan, கட்டுரை, நேர்காணல்கள், Katturaigal, Nerkanalgal, Nearkanal, க்ரியா வெளியீடு, Cre-A publishers, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    புத்தகம் என்பது நமது அன்றாடப் பிரக்ஞையினுடைய ஒரு வெளிப்பாடகவும் ஒரு பகுதியாகவும் நமக்குச் சக்தி கொடுக்கக்கூடிய பல விஷயங்களில் ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ‘கசடதபற' அனுபவம் பதிப்புத் துறைக்கான பயிற்சியாக எனக்கு அமைந்தது. அதுவரை, பதிப்புத் துறையின் முக்கிய அம்சங்களான அச்சாக்கம், படைப்புகளைப் பார்ப்பது ஆகியவை பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. அச்சாக்கம் குறித்த அடிப்படைப் பாடங்களைக் ‘கசடதபற'வில் தான் கற்றுக்கொண்டேன். சிறு பதிப்பாளர்கள் தோன்றுவார்கள். மறைந்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிறுபதிப்பாளர் வெளியீட்டுத் துறையை விட்டகன்றால் இன்னொருவர் வருவார். இது ஒன்றுதான் தமிழ்ப் புத்தகத்துறையின் பெரிய நம்பிக்கை. ராமகிருஷ்ணன் கட்டுரைகளிலிருந்து... சி.சு.செல்லப்பா பாலையும் வாழையும் தொகுப்பு முன்னுரை (1976)
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page