top of page
ஆதித்த கரிகாலன் கொலை Aaditha Karikalan Kolai Front Page Mannar Mannan Payitru

ஆதித்த கரிகாலன் கொலை Aaditha Karikalan Kolai

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1692
₹700.00 Regular Price
₹651.00Sale Price

ஆசிரியர்: இரா. மன்னர் மன்னன்     

வகை: வரலாறு, வாழ்க்கை வரலாறு, தமிழர் வரலாறு, கட்டுரை     

பதிப்பகத்தார்: பயிற்று பதிப்பகம்     

பக்கங்கள்: 630

மொழி: தமிழ்     

 

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு, Aaditha Karikalan Kolai Vazhakku, இரா. மன்னர் மன்னன், R. Mannar Mannan Books, வரலாறு, வாழ்க்கை வரலாறு, தமிழர் வரலாறு, கட்டுரை, Katturaigal, Varalaru, Vazhikkai Varalaru, Thamizhar Varalaru, பயிற்று பதிப்பகம், பயிற்று படைப்பகம், Payitru Padaippagam Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    வரலாற்றில் சோழர்கள் மீது சுமத்தப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாகவும் ஆதாரம் திரிக்கப்பட்டவையாகவுமே உள்ளன. அவற்றின் ஒரு சோற்றுப் பதம்தான் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய குற்றச்சாட்டுகள். தமிழக வரலாற்றில் முழுதும் மறைக்கப்பட்ட ஒரு பெரும் யுத்தத்தின் அடக்க முடியாத சத்தமே சோழ அரசர் ஆதித்த கரிகாலனின் கொலை ஆகும். அந்த கொலையின் பின்னணியை செப்பேடு, கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டு மிக விரிவான முறையில் ஆராய்கிறது இந்த நூல். அத்தோடு தமிழக வரலாற்றின் மூலங்களாகக் கருதப்படும் ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் ஆகியவை குறித்து மிக விரிவாக விளக்கும் முதல் நூலும் இதுவாகும்.

  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page