top of page
கிரேக்க மணிமகுடம் பாகம் 2 & 3 Grekka Manimagudam Pagam 2 & 3, பாரதிப்பிரியன், Bharathi Priyan books, வரலாறு, Tamil Nadu Histo

கிரேக்க மணிமகுடம் பாகம் 2 & 3 Grekka Manimagudam Pagam 2 & 3

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1699
₹500.00Price

ஆசிரியர்: பாரதிப்பிரியன்

வகை: வரலாறு

பதிப்பகத்தார்: விதைகள்

பக்கங்கள்: 520

மொழி: தமிழ்

 

கிரேக்க மணிமகுடம் பாகம் 2 & 3 Grekka Manimagudam Pagam 2 & 3, பாரதிப்பிரியன், Bharathi Priyan books, வரலாறு, Tamil Nadu History, History, விதைகள், Vithaigal Pathippagam books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    சோழப் பேரரசர் கரிகால சோழருக்குப் பிறகு, சோழ அரியணையைக் கைப்பற்றுவதில் ஏற்படும் வாரிசு சண்டையும், அவர்களுக்குள் ஏற்படும் பகையைப் பயன்படுத்தி அயல்தேசத்திலிருந்து வரும் பகைவர்கள் எவ்வாறு தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறார்கள் என்பதையும் குறித்து, கிரேக்க மணிமகுடம்  கதை மூன்று பாகங்களாக விரிவாக அலசுகிறது. வாரிசுகளுக்கு இடையேயான பகையை பகடைக்காயாக உருட்டி, எதிரிகள் விரிக்கும் வலைகளில் சிக்கும் முப்பெரும் அரசர்களை, பகைவர்கள் எப்படி தங்களின் சதுரங்க பலகையில் காய்களாக பயன்படுத்துகின்றனர் என்பதை விறுவிறுப்புடன் சொல்ல முயற்சித்துள்ளேன். கதாநாயகன் இளமாறனும், கடற் கொள்ளைக்காரி ஆலிமாவும் எதிரிகளை வெல்ல எடுக்கும் முயற்சிகளில் அனல் பறக்கும். மூன்று பாகங்களாக வெளிவரும் இந்தக் கதையின் முதல் பாகம் கதாபாத்திரங்கள் அறிமுகம், கதையில் அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை வாசகர்களுக்கு விளக்கும். இரண்டாம் பாகம் கடலிலும், நிலத்திலும் நடக்கும் சதுரங்க ஆட்டங்களை விளக்கும். மூன்றாம் பாகம் தமிழகத்தில் கிரேக்கர்கள் காலூன்ற நினைப்பதற்கான காரணத்தை விளக்குவதோடு, அரியணையில் யார் அமர்கிறார்கள் என்பதை திருப்பங்கள் கலந்து விவிரிக்கும். கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வாசகர்கள் இதயத்தில் நீங்காத இடம் பிடிக்கும். ஒவ்வொரு அத்தியாயமும் உங்களை அடுத்து என்னவாகும் என்னும் எதிர்பார்ப்பில் நகம் கடித்தபடி வாசிக்க வைக்கும் என்பதற்கு, நான் பொறுப்பு. மகிழ்ச்சியா படியுங்கள்! மனநிறைவு கொள்ளுங்கள்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page