top of page
தாலிமேல சத்தியம், Thalimela Sathiyam, இமையம், Imaiyam, சிறுகதை, Sirukathai, Katturaigal, Nerkanalgal

தாலிமேல சத்தியம் Thalimela Sathiyam

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1696
₹325.00 Regular Price
₹302.25Sale Price

ஆசிரியர்: இமையம்

வகை: சிறுகதை

பதிப்பகத்தார்: க்ரியா வெளியீடு

பக்கங்கள்: 256

மொழி: தமிழ்

 

தாலிமேல சத்தியம், Thalimela Sathiyam, இமையம், Imaiyam, சிறுகதை, Sirukathai, Katturaigal, Nerkanalgal, Nearkanal, க்ரியா வெளியீடு, Cre-A publishers, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    ‘பிச்சை போடுறது பெருமை இல்ல. பிச்சையெடுக்க விடாம பாத்துக்கிறதுதான் பெருமை. நாம பிறக்கிறதுக்கு, வளர்றதுக்கு, வாழறதுக்கு ஏதோ ஒரு விதத்தில உதவுனவங்களத்தான் நாம அநாதயாக்குறம். பெத்தவங்கள, உறவுக்காரங்களப் பிச்சையெடுக்க விட்டுட்டுக் கோவிலுக்குப் போறதில புண்ணியமில்ல. பிச்சை போடுறதும் நாமதான், பிச்சைக்காரங்கள, அநாதைகள உருவாக்குறதும் நாமதான். எல்லாக் காலத்திலயும் பிச்சைக்காரங்களும் அநாதைகளும் எப்பிடி உருவாகிக்கிட்டே இருக்காங்க?’ ‘செவ்வாய் கிரகம் எங்க இருக்கு? நம்ப ஊர்ல கள வெட்டிக்கிட்டு இருக்கிற பொன்னம்மா எங்க இருக்கு? பல லட்சம் மைலுக்கு அப்பால இருக்கிற செவ்வாய் கிரகம் எப்படி வந்து நம்ப ஊர்ல இருக்கிற பொன்னம்மாவப் புடிச்சிருக்குன்னு சொல்றிங்க? செவ்வாய் கிரகத்துக்கும் நம்ப ஊரு பொன்னம்மாவுக்கும் சண்டயா?... உசுரோட இருக்கிறதுதாண்டா சொர்க்கம். செத்த பின்னால் சொர்க்கம் வராது... மூளயப் பயன்படுத்துறவன்தான் மனுசன். மூளயப் பயன்படுத்தலன்னா அவன் மிருகம். சாப்புடுறதும் உசுரோட இருக்கிறதும் மட்டும் வாழ்க்க இல்ல.’
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page