top of page
100 நூறு வார்த்தை கதைகள்

100 நூறு வார்த்தை கதைகள்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH815
₹120.00 Regular Price
₹111.60Sale Price

ஆசிரியர்: ஜ. சிவகுரு

வகை: சிறுகதைகள்

பதிப்பகத்தார்: 

மொழி: தமிழ்

100 100 Vaarththai Kathaikal, 100 நூறு வார்த்தை கதைகள், Purplebookhouse, Books, Tamil, Online Book Store, Book Shelf, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    உலகமே கைக்குள் ஒரு செல்போனாக சுருங்கிவிட்ட, எல்லாவற்றையும் ஒரு ‘ட்வீட்’ஆக கடந்து செல்லும் இயந்திரமயமாகிவிட்ட, இந்த காலகட்டத்தில் சிறுகதைகளைப் படிக்கக்கூட இப்போதெல்லாம் நேரமின்றிப் போய்விட்டது. சிறுகதைகள் குறுங்கதைகளாக மாறி இப்போது ஓரிரு நிமிடங்களில் படிக்கக்கூடிய 100 வார்த்தை கதைகளாக சுருங்கி வலம் வரத் தொடங்கிவிட்டன. இதுவும் இலக்கியத்தின் ஒரு பரிணாம வளர்ச்சியே. இதைப்போன்ற Ficlet, Drabble ஆகிய எழுத்திலக்கிய வகைகள் ஆங்கிலத்தில் பிரபலம். தமிழில், முதல் முறையாக 100 வார்த்தை கதைகளை அச்சு வடிவில் பிரபலப்படுத்தும் முயற்சியே இந்நூல். சரியாக 100 வார்த்தைகளில் கதை சொல்ல முயல்வதால், வர்ணனைகள், விளக்கங்கள் இல்லாமலும், பாத்திரங்களின் குணாதிசயங்களும், சில கதைகளின் பின்னணியும், சில கதைகளின் முடிவும் படிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடும் விதமாகவும் அமைந்திருக்கும். - ஆசிரியர்: ஜ. சிவகுரு
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page