top of page
திருவாசகத்தில் உளவியல்

திருவாசகத்தில் உளவியல்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1353
₹100.00 Regular Price
₹93.00Sale Price

ஆசிரியர்: சு. பரணி 

வகை: உளவியல் 

பதிப்பகத்தார்: கௌரா பதிப்பகக் குழுமம் 

மொழி: தமிழ் 

 

திருவாசகத்தில் உளவியல், Thiruvasagathil Ulaviyal, சு. பரணி, Su. Parani, கௌரா பதிப்பகக் குழுமம், Gowra Pathippaga Kuzhumam, உளவியல், Ulaviyal, Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    இறைவனை நினைத்து உருகுகின்ற பொழுது அறிவு நிலைக்கு மாறாக ஐம்புல ஒடுக்கம் என்பது முன்னிறுத்தப்படுகிறது. இந்த அடிப்படையில் மாணிக்கவாசகரின் உளவியல் பற்றிய கருத்துக்களை விரிவாக விளக்குகிறது. நூலாசிரியரின் திருவாசகம் பற்றிய விரிந்து வாசிப்பு நூலில் வெளிப்படுகிறது. செல்வி சு. பரணி அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. இருப்பினும் கோட்பாட்டு அடிப்படை யிலான ஆய்வுகள் மலமாக ஒரு படைப்பாளியை அல்லது ஒரு படைப்பை அணுகுவது அறிவியல் சார்ந்த பார்வையாக இருப்பினும் நூலாசிரியரை முழுமையாகப் புரிந்து கொள்ளத் துணை செய்வதாக ஆகாது. குறிப்பாகத் தமிழ்ப்பக்தி இலக்கியங்கள் பல்வேறு முரண்பட்ட சூழலில் பல்வேறு பூசல்களுக்கிடையே மகிழ்ந்தவை. எனவே தமிழ்ச் சமூக, சமய வரலாற்றுப் புரிதலோடு இலக்கியங்களை அணுக வேண்டும். மாணிக்கவாசகரின் வாழ்க்கை வரலாறு அரசுக்கு எதிரான தாகவும், அதே வேளையில் இறைவனைச் சரணடைந்தால் வீடுபேறு அடையலாம் என்ற உலக வாழ்விற்கு எதிரானதாகவும் அமைந்துள்ளதை அறியலாம். அழுதால் உன்னைப் பெறலாமே! போன்ற வரிகள் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. புதியன பற்றி பேசும் இன்றைய இளைஞர்கள் ஆன்மிகத் தொடர்பான இலக்கியத்திற்கும் ஒரு சமூகத்தேவை இருந்தது என்பதையும் அதற்கான காரணகாரியங் களையும் ஆராய்ந்து அறிவது அவசியமாகிறது. இந்த வகையில் செல்வி சு. பரணியின் இந்த நூல் வரவேற்கக்கூடிய முயற்சி பாராட்டுக்குரியதாகும்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page