top of page
சிதம்பரம்

சிதம்பரம்

SKU: PBH1358
₹80.00 Regular Price
₹74.40Sale Price

ஆசிரியர்: ச. தண்டபாணி தேசிகர் 

வகை: வரலாறு 

பதிப்பகத்தார்: கௌரா பதிப்பகக் குழுமம் 

மொழி: தமிழ் 

 

சிதம்பரம், Chidambaram, ச. தண்டபாணி தேசிகர், Sa. Dhandapani Desigar, கௌரா பதிப்பகக் குழுமம், Gowra Pathippaga Kuzhumam, வரலாறு, Varalaru, Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்து நான்காவது மகாசந்நிதானமாக எழுந்தருளியிருந்தவர்கள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். செந்திலாண்டவன் திருவருளால் அவதரித்து, ஐந்தாண்டு வரையும் ஞானானு பூதி நிட்டையிலேயே எழுந்தருளி, உணர்த்திய தெய்வம் எதிரே உற்றபின் வாய்திறந்து பேசிய, குமரகுருபரசுவாமிகட்கு 'ஐந்துபேரறிவும்' என்ற பெரிய புராணப் பாடலின் அநுபவப்பொருளை அறிவித்து, அதனை நேரிற்கண்டு முதிர்ச்சியுற தில்லைக் கேனுஞ் சென்று வருக என இவர்கள் ஆணையிட்டார்கள் என்ற வரலாற்றைத் தமிழ்நாடு நன்கறியும். அதனால், இந்த ஞானபரம்பரையில் வருபவர்களாகிய ஸ்ரீ-ல-ஸ்ரீ மகாசந்நிதானங்களும், அடியார்களும் தில்லைத் தரிசனத்தைத் தமது பரம்பரை ஆசாரங்களுள் ஒன்றாக மேற்கொண்டு வந்தார்கள் என்பது வெளிப்படை.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page