top of page
இறையனார் அகப்பொருள்

இறையனார் அகப்பொருள்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1371
₹180.00 Regular Price
₹167.40Sale Price

ஆசிரியர்: நக்கீரன் 

வகை: இலக்கியம் 

பதிப்பகத்தார்: கௌரா பதிப்பகக் குழுமம் 

மொழி: தமிழ் 

 

இறையனார் அகப்பொருள், Iraiyanar Agapporul, நக்கீரன், Nakkiran Books, கௌரா பதிப்பகக் குழுமம், Gowra Pathippaga Kuzhumam, இலக்கியம், Ilakkiyam, Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    இனியது நல்லதென நாட்டப்பட்டதோர் ஒழுக்க மென்பார் 'கண்ணிய' வென்றார் இனி இரட்டுறமொழிதலான் 'ஈண்டையோர்' என்பதை ஒரு பெயராகக் கொள்ளாது 'ஈண்டை' 'ஓர்' எனக்கொண்டு 'தானே யவளே தமியர்' (இறையனார்2) என்றதனால் தானே அவள் அவளே தானென இயன்ற ஈருடலின் ஓருயிர்போல்வார் உளத்தென்று கொள்ளினும் அமையும், 'அன்பின் உயர்ச்சி' யெனவே அஃதில்லாவிடத்து இவ்வொழுக்கங்கள் நடைபெறா என்பதூஉம், அதனானே அஃது உயர்ந்தோர் மாட்டதென்பதூஉம், அவருள்ளும் அரசர்க்கே சிறந்ததென்பதூஉம் பெற்றாம். அற்றாயின் ‘உயர்ந்தோர்மேன' எனப் பாடமோதலாகாதோ வெனின், “அடியோர் பாங்கினும் வினைவல பாங்கினுங் கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர்” (தொல்-அகத்-23) என மற்றை வருணத்தோர்க்குஞ் சிறுபான்மை அஃதுரிய தென்றுதழீ இக்கோடல் கருதப்பட்டதென்க(27)
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page