சோழனின் சபதம்
ஆசிரியர்: ராசிதா
வகை: நாவல்
பதிப்பகத்தார்: கௌரா பதிப்பகக் குழுமம்
மொழி: தமிழ்
சோழனின் சபதம், Chozhanin Sabatham, ராசிதா, Rasidha Books, கௌரா பதிப்பகக் குழுமம், Gowra Pathippaga Kuzhumam, நாவல், Novel, Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
சோழர்களைப் பற்றிய சரித்திர புதினம். 9 - ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்ட இந்தச் சரித்திர புதினம் திருப்புறம்பயம் போரை மையமாகக் கொண்டு வடிக்கப் பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வருடைய மூதாதையரான ஆதித்ய சோழனே நாயகன். வலுவிழந்து கிடக்கும் சோழ தேசத்தைச் சுதந்திர ராஜ்யமாக அமைக்கப் போராடும் சோழ வேங்கையின் மாபெரும் சரித்திர பயணம். பரந்து விரிந்த சோழ சாம்ராஜ்யம் உருவாகக் காரணமாக அதனுடைய முதல் விதையாக இந்தக் காலகட்டம் அமைகிறது.RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.
If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39
▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE
கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்