மதுராந்தகி Madurandhagi
ஆசிரியர்: ஜெகசிற்பியன்
வகை: நாவல்
பதிப்பகத்தார்: வானதி பதிப்பகம்
பக்கங்கள்: 191
மொழி: தமிழ்
மதுராந்தகி, Madurandhagi, ஜெகசிற்பியன், Jagasirpiyan Books, நாவல், Sarithira Novel, Novel, வானதி பதிப்பகம், Vanathi Pathippakam Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
கட்டுமரத்தைவிட்டுக் கீழே குதித்தார் குந்தளப்பட்டர்! அவரது குறுகிய மார்பில் குறுக்கு வசமாக நெளிந்து கொண்டிருந்த முப்புரி, நீரைச் சொட்டிக் கொண்டிருந்தது. பஞ்சகச்சத்தை அவிழ்த்து அதை நன்றாகப் பிழிந்துவிட்டுக் கொண்டார். நனைந்திருந்த அவ்வரைத் துணி உடலோடு உடலாக ஒட்டிக்கொண்டது. பயத்தாலோ அல்லது குளிராலோ அவருடல் நிலைகொள்ளாமல் நடுங்கியது. முண்டாசை அவிழ்த்து நன்றாகப் போர்த்திக்கொண்டார். வழுக்கையோடிருந்த அவர் தலையை வெண்ணிலா வெள்ளிப் பானையாக்கியது. கரையோர மணலில் புதைந்துகொண்டு கிடந்த கட்டுமரத்தை நன்றிப் பெருக்குடன் திரும்பிப் பார்த்தார். அந்தக் கட்டு மரம் மட்டும் சிறிது நேரத்திற்கு முன்னால் அவர் கைக்குக் கிட்டியிராவிட்டால்?...
RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.
If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39
▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE
கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்































