top of page
ரொட்டிகளை விளைவிப்பவன்

ரொட்டிகளை விளைவிப்பவன்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1020
₹80.00 Regular Price
₹74.40Sale Price

ஆசிரியர்: ஸ்டாலின் சரவணன் 

வகை: கவிதைகள் 

பதிப்பகத்தார்: உயிர்மை பதிப்பகம் 

மொழி: தமிழ் 

 

ரொட்டிகளை விளைவிப்பவன், Rottigalai Vilaivippavan, ஸ்டாலின் சரவணன், Stalin Saravanan, உயிர்மை வெளியீடு, Uyirmai Veliyeedu, கவிதைகள், Poetry, பர்பில் புக் ஹவுஸ், Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store,

  • PRODUCT DESCRIPTION

    இவர் குற்றம். குற்றம் சார்ந்த மனிதர்கள் மற்றும் தெருக்கோடி மனிதர்கள் இடையே ஊடுருவிச் செல்கிறார். கவிதைகளில் காமம் என்பது முறையான முறையில் குடும்பம் போன்ற அமைப்புகளில் இருந்து ‘அன்னியப்பட்டு நிற்கிறது. “சிறுகுறிப்பு வரைதல் தமிழில் புதியது.வாழ்க்கையின் காமத்தை சரீரத்தினிடையே வைத்து விடைபெறுவதையும், காமத்திற்கு முழு உண்மையாக இருப்பதன் விளையாட்டுத்தனத்தையும் முன் வைக்கின்றன இவரது கவிதைகள். உலகத்தினரால் ஒதுக்கப்பட்ட, கைவிடப்பட்ட மிச்சத்தில் வாழ விரும்பும் இவர், கழிவுகளிலிருந்து உண்மையைக் கண்டு பிடிக்கிறார். தேய்ந்து போன விசாரணைகளிலிருந்து புதிய மலர்ச்சியைச் சொல்லும் கவிதைகள், எச்சில் தன்மை மீது கருக்கொண்டு அனைத்து புனிதத்தையும் மீறுகின்றன.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page