top of page
பட்டாம்பூச்சி விற்பவன், Pattampoochi Virpavan, Discovery Book Palace, டிஸ்கவரி புக் பேலஸ்

பட்டாம்பூச்சி விற்பவன் (டிஸ்கவரி புக் பேலஸ்)

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1564
₹80.00 Regular Price
₹76.00Sale Price

ஆசிரியர்: நா. முத்துக்குமார்     

வகை: கவிதைகள்    

பதிப்பகத்தார்: டிஸ்கவரி புக் பேலஸ்     

பக்கங்கள்: 64     

மொழி: தமிழ்     

 

பட்டாம்பூச்சி விற்பவன், Pattampoochi Virpavan, நா. முத்துக்குமார், Na. Muthukumar, கவிதைகள், Kavithaigal, டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

Sold Out
  • PRODUCT DESCRIPTION

    1997 ஆம் ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்காக பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பரிசு பெற்றது. ஈரம் உலர்வதற்கு முன்னதாகவே என் முன் வைக்கப்படுகிற கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், திரைப்படத் திறனாய்வுகள் எனும் இவனது அனைத்து எழுத்துகளிலும் இந்த மிருது இளைஞனின் எதிர்காலம் குறித்த எனது நம்பிக்கைகள்... அடைமழை காலத்தைய வெள்ள அளவாய் உயர்ந்து கொண்டே செல்கிறது -அறிவுமதி சுவாசத்தைப்போல், தாய்மொழி போல், சைக்கிள் மிதிப்பது போல் கவிதை படு இயல்பாக இவருக்கு காய் வருகிறது. இக்கவிதைகள் அடடா! இவை நான் எழுதியிருக்க வேண்டியவை அல்லவா! என்ற உணர்வையே என்னுள் ஏற்படுத்தின. என்னைப்போல நிறையபேர் நினைக்கப் போகிறார்கள். -பாலுமகேந்திரா எங்கள் ஊர் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து ஜோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும் சிலருக்கு கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும் நல்ல கவிதைகள்தாம் வரும் -பாரதிராஜா
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page