top of page
நியூட்டனின் மூன்றாம் விதி, Newtonin Moondraam Vithi, Discovery Book Palace, டிஸ்கவரி புக் பேலஸ், நா. முத்துக்குமார், Na.Muthu

நியூட்டனின் மூன்றாம் விதி

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1566
₹80.00 Regular Price
₹75.20Sale Price

ஆசிரியர்: நா. முத்துக்குமார்     

வகை: கவிதைகள்     

பதிப்பகத்தார்: டிஸ்கவரி புக் பேலஸ்     

பக்கங்கள்: 64     

மொழி: தமிழ்     

 

நியூட்டனின் மூன்றாம் விதி, Newtonin Moondraam Vithi, நா. முத்துக்குமார், Na. Muthukumar, கவிதைகள், Kavithaigal, டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    மனிதனுக்கு சிறகுகள் இல்லை என்ற குறையைத் தீர்க்கவே கவிதை. எல்லா மனிதரும் சகல மனிதரோடும் ரத்த சம்பந்தமான உறவை உண்டாக்கிக்கொள்ள முடியாததை ஈடு செய்யவே கவிதை. ஓர் அளவு தாண்டி ஆண், பெண் உட்பட பிரபஞ்சப் பொருட்கள் எதுவும் அழகாயில்லை என்று எல்லாம் தாண்டிய அழகுக்காக உண்டானது கவிதை. மழைக்காலம் முழுதும் குளித்தும், வசந்தம் முழுதும் தளிர்த்தும், பூத்தும், காய்த்தும் ஒரு தாவரமாக வாழமுடியாத அபாக்கியத்தினின்றும் தப்பிக்க கவிதை. இந்த நூலை வாசித்தேன். நாம் வாழும் கிராமங்கள் ஊடேயும், தெருக்கள் ஊடேயும், வீடுகளுக்குள்ளும் புகுந்து, யதார்த்தமான வாழ்க்கையை அழைத்துவந்து அதன் சாரத் தையும் விசாரத்தையும் கைநிறைய அள்ளிக் கொட்டிவிட்டுப் போகிறது. புன்னகைக்கவும் துயரப்படவும் ஆழ்ந்துபோகவும் ஏராளம் உள்ளன இந்தக் கவிதைகளில். அன்புடன், கந்தர்வன்
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page