top of page
எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (மூன்றாம் தொகுதி)

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (மூன்றாம் தொகுதி)

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1464
₹510.00 Regular Price
₹474.30Sale Price

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்   

வகை: சிறுகதைகள்   

பதிப்பகத்தார்: உயிர்மை பதிப்பகம்   

மொழி: தமிழ்    

 

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (மூன்றாம் தொகுதி), S Ramakrishnan Kathaigal Moondraam Thoguthi, எஸ். ராமகிருஷ்ணன், எஸ்.ரா, S. Ramakrishnan Books, சிறுகதைகள், Sirukathaigal, உயிர்மை பதிப்பகம், Uyirmaai Pathippagam, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    இன்றய சிறுகதைகள் நவீன காலகட்டத்தைத் தாண்டியவை. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள், குறிப்பீடுகள், கற்பனைகள் யாவும் ஒன்று சேர்ந்தவை. இந்த பன்முகத்தையே இன்று சிறுகதை எழுதுவதை ஒரு சவாலாக்கியுள்ளது. மனதில் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக்கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான். கதைக் கருவிலும் கதை சொல்லும் முறையிலும் கவித்துவமான மொழியிலும் புதிய பாய்ச்சலை ஏற்ப்படுத்தியவை எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள். ஒரு படைப்பு திரும்ப திரும்ப வாசிக்கப்படுவதும், வேறு கலைவடிவங்களுக்கு உருமாறுவதும் தற்ச்செயலானதில்லை. மாறாக, அந்தப் படைப்பு மற்றும் படைப்பாளி காலத்தின் ஊடாக தொடர்ந்து ஏற்ப்படுத்திவரும் தாக்கத்தின் அடையாளம் என்றே கூறவேண்டும். எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகாலமாக நவீன தமிழ் இலக்கிய சூழலோடு ஏற்ப்படுத்தி வரும் தாக்கமும் இத்தகைய ஒன்றே. எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page