top of page
சிங்கை நகரத்து சிம்மாசனம் Singai Nagarathu Simmasanam அரிஞ்சயன்

சிங்கை நகரத்து சிம்மாசனம்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1662
₹230.00 Regular Price
₹218.50Sale Price

ஆசிரியர்: அரிஞ்சயன்     

வகை: நாவல், வரலாற்றுப் புதினம், சரித்திர நாவல்     

பதிப்பகத்தார்: கௌரா பதிப்பகக் குழுமம்     

பக்கங்கள்: 234     

மொழி: தமிழ்     

 

சிங்கை நகரத்து சிம்மாசனம், Singai Nagarathu Simmasanam, அரிஞ்சயன், Arinchayan Books, நாவல், வரலாற்றுப் புதினம், சரித்திர நாவல், Novel, Varalaru, Sarithira Novel, கௌரா பதிப்பகக் குழுமம், Gowara Agency Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    பதினேழு ஆண்டுகளுக்கு முன் தனது தந்தையாரின் காலத்தில், செண்பகப்பெருமாள் எனும் இளவரசனால் படையெடுத்து வரப்பட்டு கைப்பற்றப்பட்ட சிங்கை ராசதானி மீது, இளவரசர் பரராசசேகரர் மீண்டும் போர் தொடுத்து அங்கே செண்பகப்பெருமாளின் பிரதிநிதியாக இருக்கும் விசயபாகு என்பவனை வென்று அவனின் தலை கொய்து ஆட்சியை கைப்பற்றிய" வரலாற்றை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டது. இந்த ராச்சியத்தை கைப்பற்ற உதவி செய்பவராக சித்தரிக்கப்படும் இளவரசரின் நண்பர் பார்த்தீபன் ஒரு கற்பனை கதாப்பாத்திரம் ஆகும். அத்துடன் இதர கதாப்பாத்திரங்களான தேன்மொழி ஆலிங்கன் வெள்ளையங்கிரி என்போரும் கற்பனை கதாப்பாத்திரங்களே ஆகும். இந்த நாவல் உங்களுக்கு மிகச்சிறந்த சரித்திர அனுபவத்தை தரும் என்று ஓர் எழுத்தாளனாக நம்புறேன். இத்தனை நாளும் neermai.com இல் தொடர்கதையாக வெளிவந்த இந்நாவலுக்கு அற்புதமான வரவேற்பை வழங்கிய மற்றும் தங்கள் பொன்னான கருத்துகளை அளித்து என்னை ஊக்குவித்த எனதருமை வாசக சகோதரர்களுக்கும் நன்றி. -அரிஞ்சயன்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page