top of page
சோழ வானவில் அதிராஜேந்திர சோழர் Chozha Vanavil Athirajendra Chozhar உளிமகிழ் ராஜ்கமல்

சோழ வானவில் அதிராஜேந்திர சோழர்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1664
₹260.00 Regular Price
₹244.40Sale Price

ஆசிரியர்: உளிமகிழ் ராஜ்கமல்       

வகை: நாவல், வரலாற்றுப் புதினம், சரித்திர நாவல்      

பதிப்பகத்தார்: கௌரா பதிப்பகக் குழுமம்      

பக்கங்கள்: 264      

மொழி: தமிழ்      

 

சோழ வானவில் அதிராஜேந்திர சோழர், Chozha Vanavil Athirajendra Chozhar, உளிமகிழ் ராஜ்கமல், Ulimagizh Rajkamal Books, நாவல், வரலாற்றுப் புதினம், சரித்திர நாவல், Novel, Varalaru, Sarithira Novel, கௌரா பதிப்பகக் குழுமம், Gowara Agency Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    பிற்காலச் சோழர் வரலாற்றில், முதலாம் இராஜேந்திரரின் கடைசி மைந்தரான வீரராஜேந்திரருக்குப் பிறகு, அவரது மைந்தரான அதிராஜேந்திரரோடு, சோழவம்சத்தின் நேரடி ஆட்சி முடிவிற்கு வருகிறது.ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அரசராகப் பதவியேற்ற சில திங்கள்களுக்குள்ளேயே, அதிராஜேந்திரர் மரணமடைந்தது, ஒரு பெரும் புதிராகவே இருக்கிறது இன்றுவரை..! அதேபோல், நேரடி வாரிசுகளான அதிராஜேந்திரரின் தம்பி, மற்றும் இரண்டாம் இராஜேந்திரரின் மகன்கள், பேரன்கள் என எத்தனையோபேர் இருக்க, இராஜேந்திரரின் மகள் வயிற்றுப் பேரனான குலோத்துங்கனிடம் சோழ ஆட்சி எப்படி ஒப்படைக்கப்பட்டது என்பதும் இன்றுவரை வரையறுக்கமுடியாததாகவே இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களும், இப்படி நடந்திருக்கலாம் என எனக்குத் தோன்றிய வகையில், விடைகாண முற்பட்டதே, இந்த 'சோழ வானவில்' புதினம்.கற்பனைப் பாத்திரங்களை இயன்றவரை எனது புதினத்தில் தவிர்த்துவிடும் நான், அவசியம் என்பதால், “வனமோகினி” என்ற ஒரே ஒரு பாத்திரத்தினை மட்டும் இப்புதினத்தில் கற்பனையாக்கியுள்ளேன். மற்ற அனைவரும் கல்வெட்டில் காணப்பட்டு, அதிராஜேந்திரர் காலத்தில், அவரோடு வாழ்ந்தவர்களே..!
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page