top of page
உமார் கயாம் (வரலாற்று நாவல்) Omar Khayyam Varalatru Novel நாரா நாச்சியப்பன்

உமார் கயாம் (வரலாற்று நாவல்)

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1665
₹250.00 Regular Price
₹235.00Sale Price

ஆசிரியர்: நாரா நாச்சியப்பன்      

வகை: நாவல், வரலாற்றுப் புதினம், சரித்திர நாவல்      

பதிப்பகத்தார்: கௌரா பதிப்பகக் குழுமம்      

பக்கங்கள்: 400      

மொழி: தமிழ்      

 

உமார் கயாம் (வரலாற்று நாவல்), Omar Khayyam Varalaatru Novel, நாரா நாச்சியப்பன், Nachiyappan Books, நாவல், வரலாற்றுப் புதினம், சரித்திர நாவல், Novel, Varalaru, Sarithira Novel, கௌரா பதிப்பகக் குழுமம், Gowara Agency Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    நாவல்களில் சமூக நாவல், சரித்திர நாவல், அறிவியல் நாவல், நகைச்சுவை நாவல், சிறுவர் நாவல் எனப் பல நாவல்கள் காணப்படுகின்றன. எந்த நாவலாக இருந்தாலும் சமுதாயத்தில் கண்டெடுத்த கருப்பொருளே உருப்பொருளாக உலாவருவதே நாவலாகும். அந்த வகையில் ஈரான் (பெர்ஷியாவில்) தேசத்தில் பதினொன்றாம் நூற்றாண்டில் பிறந்தவர் உமார் கயாம். இளமையில் காதல் வலையில் அகப்பட்டு இலைபோல அலைந்து திரிந்த அவனுடைய காதல் வாழ்க்கையே 'உமார் கயாம்' என்னும் இந்த வரலாற்று நாவல். பழைமைவாத மதத்தலைவர்களின் எதிர்ப்புகளுக்கிடையே அரச மரபினர் ஆதரவால் உமார் கயாம் மேற்கொண்ட வான்மண்டல ஆய்வுகள், கணித முறைகள் ஆகியன பிற்கால வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. அரசியல் மாற்றங்களால் அவ்வப்போது நிகழ்ந்த பாதிப்புகள் அவனுடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன. அவர் பாடிய நான்குவரிப் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார். உமார் கயாமின் காதல் வாழ்க்கையின் சிறப்பைச் சுவை குன்றாமல் விறுவிறுப்பான நாவலாக நாரா. நாச்சியப்பன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. 2006இல் ஏற்கெனவே வெளிவந்துள்ள இந்த நாவல் இப்பொழுது மறுவாசிப்பைப் பெறுகிறது. நாரா. நாச்சியப்பன் அவர்கள் சிறந்த கவிஞர், நிர்வாகி, சிறந்த மேடைப் பேச்சாளர். மற்றவர்களை ஈர்க்கும் வகையில் எழுதவும் பேசவும் ஆற்றல் படைத்தவர். உமார் கயாம் பாடல்கள் வாழ்க்கைத் தத்துவத்தை வார்த்தெடுக்கப்பட்டவை. அவற்றை அடிநாதமாகக் கொண்டு இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page