top of page
1001 அரேபிய இரவுகள் (இரண்டாம் தொகுதி)

1001 அரேபிய இரவுகள் (இரண்டாம் தொகுதி)

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1463
₹400.00 Regular Price
₹372.00Sale Price

ஆசிரியர்: சஃபி   

வகை: சிறுகதைகள், மொழிபெயர்ப்பு    

பதிப்பகத்தார்: உயிர்மை பதிப்பகம்    

மொழி: தமிழ்    

 

1001 அரேபிய இரவுகள், இரண்டாம் தொகுதி, 1001 Arabian Nights Irandaam Thoguthi, சஃபி (தமிழில்), Sufii Books, சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, Sirukathaigal, Mozhipeyarppu, உயிர்மை பதிப்பகம், Uyirmaai Pathippagam, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

Sold Out
  • PRODUCT DESCRIPTION

    துன்யாஸாத் : ” இரவு பொழுதை இன்பமாக கழிப்பதற்கு உனக்கு தெரிந்த கதைகளில் ஒன்றை சொல்..” ஷராஸத் : ” ம். மிச்ச கதையை நான் சொல்லி முடிக்க வேண்டுமென்றால், என்னை மன்னர் நாளை உயிரோடு விட்டிருக்க வேண்டும்..”. பெண்கள் மேல் கடும் வெறுப்பு கொண்டு பூமியிலிருந்து ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழித்து கொண்டிருக்கும் மன்னர் ஷராயர் ஒரு பக்கம், வாழ்வின் மீது அன்பு ததும்பி கொண்டிருக்கும் கதைசொல்லியான ஷராஸத் மறுபக்கம். இருவருக்குமான இடைவெளியை இணைக்குமா அவள் சொல்லும் கதைகள்? மன்னரின் கண்கட்டு, கதைகளால் அவிழுமா?
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page