top of page
வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திரக் கதைகள்

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திரக் கதைகள்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1421
₹240.00 Regular Price
₹223.20Sale Price

ஆசிரியர்: பி. எஸ். ஆச்சார்யா   

வகை: சிறுவர் கதை   

பதிப்பகத்தார்: நர்மதா பதிப்பகம்   

மொழி: தமிழ்   

 

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திரக் கதைகள், Vaazhviyal Neethikoththu Enum Panjathanthira Kathaigal, பி. எஸ். ஆச்சார்யா, P.S. Acharya Books, நர்மதா பதிப்பகம், Narmadha Pathippagam, சிறுவர் கதை, Siruvar Kathai, Kids Books, Children Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

Sold Out
  • PRODUCT DESCRIPTION

    எதிரிகளின் ஒற்றுமையைக் கெடுத்துப் பிரித்தல், சம நட்போடு பகையின்றி வாழ்தல், பகைவரை உறவு செய்து வெல்லுதல், கிடைத்த உறவையும் பொருளையும் கெடுத்துக் கொள்ளல், தீர விசாரிக்காமல் முடிவெடுத்தல் ஆகிய ஐந்து தந்திரங்களும் முறையே, மித்திர பேதம், சுகிர்லாப தந்திரம், சந்தி விக்ரகம், லப்தஹானி, அசம் பிரேக்ஷிய காரியத்துவம் என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லப்படும். இக்கதைகள் யாவும் பழங்காலத்தில் சொல்லப்பட்டு வந்த நீதிக் கதைகள் என்றாலும், என்றென்றும் படித்து நினைவில் நிறுத்த வேண்டிய வாழ்க்கைப் பாடம். தீமைகளால்தான் என்றைக்கும் நன்மை விளையக்கூடும் என்ற உண்மைத் தத்துவத்தை இதிலுள்ள அனைத்துக் கதைகளும் விளக்குகின்றன. சிறுவர் மட்டுமல்ல, பெரியோர்களும் படித்தறிய வேண்டிய நீதிநெறிக் கருவூலம். இதிலுள்ள 86 கதைகளுக்கும் உரிய படங்கள், முழு பக்கத்தில் வெளிவந்துள்ளது அறிவுக்கு அறிவும், அழகுக்கு அழகும் சேர்த்துள்ளன. பள்ளி நூலகங்கள் அனைத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய அறிவுக் களஞ்சியம்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page