top of page
பால காண்டம், paala-kaandam, நா. முத்துக்குமார், Na. Muthukumar, டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, கட்டுரைகள்

பால காண்டம்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1563
₹90.00 Regular Price
₹84.60Sale Price

ஆசிரியர்: நா. முத்துக்குமார்     

வகை: கட்டுரைகள்     

பதிப்பகத்தார்: டிஸ்கவரி புக் பேலஸ்     

பக்கங்கள்: 72     

மொழி: தமிழ்     

 

பால காண்டம், Baala Kaandam, நா. முத்துக்குமார், Na. Muthukumar, கட்டுரைகள், Katturaigal, டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

Sold Out
  • PRODUCT DESCRIPTION

    இத்​தொகுப்பில் இள​மைக் காலத்தின் அழியாத சுவடுக​ளை அதன் ​நெகிழ்ச்சியூட்டும் மனப் பதிவக​ளை துல்லியமாகச் சித்தரிக்கிறார். குங்குமத்தில் ​​தொடராக ​வெளிவந்து ​பெரும் வர​வேற்​பைப் ​பெற்ற கட்டு​ரைகள் ​தொகுப்​பே இ​வைபால்ய வயதைக் கடப்பதென்பது, ஒரு சிலருக்கு பூவரசமரத்தடியையும், சிமென்ட்பெஞ்சுகளையும் கடந்து செல்லும் ரயில்வண்டிபோல கவிதைத்தனமாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு காற்றில் லயத்தோடு உதிரும் இலையைப் போல இயல்பாக இருக்கிறது. மிகப் பலருக்கு பென்சில் சீவும்போது உதிரும் மரச்சுருள்களைப்போல வலியுடன் இருக்கிறது. மனம், ஒரு மாய சிலேட்டுப்பலகை. குழந்தைப் பருவத்தில் அதில் எழுதப்பட்டவற்றை மறுபடியும் அழித்து எழுத எந்தக் கோவை இலைகளும் கிடைப்பதில்லை. கனிகளுக்குள் முழு மரத்தின் சாரமும் அடங்கியிருப்பதைப்போல குழந்தைப்பருவத்தில்தான் நம் முழு வாழ்க்கையின் சாரமும் ஒளிந்திருக்கிறது. பால காண்டம் ஒரு நதியைப் போன்றது. தண்ணீர் வற்றி விட்டாலும் மணலுக்கடியில் அந்த நதி ஓடிக்கொண்டுதான் இருக்கும்!
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page