top of page
நூலேணி, Nolenii, சிவசங்கரி, வானதி பதிப்பகம், நாவல், Novel, Vanathi Pathippagam, Sivasangari

நூலேணி

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1625
₹150.00 Regular Price
₹145.50Sale Price

ஆசிரியர்: சிவசங்கரி     

வகை: நாவல்     

பதிப்பகத்தார்: வானதி பதிப்பகம்      

பக்கங்கள்: 304     

மொழி: தமிழ்      

 

நூலேணி, Nolenii, சிவசங்கரி, Sivasangari Books, நாவல், Novel, வானதி பதிப்பகம், Vanathi Pathippagam Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    பல்வேறு முகங்களைக் கொண்ட புதினங்கள், சிறுகதகள் குறுநாவல்கள். பயணக்கட்டுரை வாழ்க்கை வரலாறுகள் ஆகிய வாசகர்கள் நடுவில் பிரபலமானவர். போதை மருந்தின் தாக்கத்தை மையமாகக் கொண்ட அவரது 'அவன்' என்ற நாவல் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் மற்றும் உக்ரேனிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சிவசங்கரி சர்வதேச மகளிர் அமைப்பின் 1999 - 2000ம் ஆண்டின் சிறந்த பெண்மணி' என்ற விருதும், மேலும் பல இலக்கியப் பரிசுகளையும் பெற்றுள்ள இவருக்கு மொழியோ. ஊடகங்களின் வேறுபாடோ ஒரு தடையாக நிற்பதில்லை. இவரது 'அம்மா சொன்ன கதைகள் என்ற குழந்தைகளுக்கான கதைகளைக் கொண்ட புத்தகத்துடன், இவரே அக்கதைகளைச் சொல்லியிருக்கும் ஒலிநாடாவும் இணைந்துள்ளது. போதை மருந்து, குடிநோய், முதியோர் நிலை போன்ற சமூகப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் மாநில மற்றும் தேசியத் தொலைக்காட்சிகளில் தொடர்களாக ஒளிபரப்பாகி, அந்தந்த சேனல்களில் முதன்மையிடங்களைப் பெற்றுள்ளன. பல நாவல்கள் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. இத்தகைய பின்னணியுடைய சிவசங்கரி, தொலைக்காட்சியிலும் பிரவேசித்துள்ளதில் ஆச்சர்யமேதுமில்லை . பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பல வாரங்கள் தொடர்ந்து சமூகப் பிரக்ஞையுடன் 'நேற்று, இன்று, நாளை' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இதில் பல தலைப்புகளின் முந்தைய, இன்றைய, எதிர்கால நிலைகளை அலசி விவாதித்திருக்கிறார். விஷயஞானம் கொண்ட நல்ல பேச்சாளரான இவர், பல பொது நிகழ்ச்சிகளிலும் நிபுணர் குழுக்களிலும் பங்கேற்பவர். குடிநோய், போதை மருந்துப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான 'ராஜாஜி புனர்வாழ்வு மையம்' சென்னை வி.எச்.எஸ். மருத்துவமனையில் துவங்கப்படக் காரணமானவர். 'தனிமனித விழிப்புணர்வு மூலம் சமுதாய மேம்பாடு' என்ற குறிக்கோளைக் கொண்ட 'அக்னி' அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page