top of page
கொன்றை வேந்தன் கதைகள்

கொன்றை வேந்தன் கதைகள்

SKU: PBH1373
₹150.00 Regular Price
₹139.50Sale Price

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன் 

வகை: சிறுவர் கதை 

பதிப்பகத்தார்: கௌரா பதிப்பகக் குழுமம் 

மொழி: தமிழ் 

 

கொன்றை வேந்தன் கதைகள், Kontrai Vendhan Kathaigal, பட்டத்தி மைந்தன், Pattathi Maindhan Books, கௌரா பதிப்பகக் குழுமம், Gowra Pathippaga Kuzhumam, சிறுவர் கதை, Siruvar Kathai, Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் பாங்கில் பிற்காலத்தில் தமிழ்மொழியில் நீதி இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன. அத்தகைய நீதி இலக்கியங்கள் குழந்தைகளை அடிப்படையாகக் கொண்டு தளிர் மனங்களிலே விதைக்கப்படும் நோக்கத்தோடு ஒற்றை வரியில் கற்றைச் சிந்தனைகளை முற்றத்து நிலவாக முன்வைத்தவர் ஒளவையார் உள்ளிட்ட பலர் ஆவர். ஒருவரி கவிதைகளாக அமைந்து சுருக்கமாகவும் உருக்கமாகவும் அமைந்து உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அந்த வகையில் ஒளவையாரால் படைக்கப்பட்ட நீதி இலக்கியம் “கொன்றை வேந்தன்" என்பது. இது தொண்ணூற்றொரு ஒருவரி கவிதைகளை உடையது. கடவுள் வாழ்த்துத் தனியாக உள்ளது. ஒவ்வொரு கவிதையும் விதை போல அமைந்து இளைஞர் முதல் பெரியோர் வளர அனைவருடைய மனங்களையும் பண்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page