top of page
சங்க இலக்கிய கதைகள்

சங்க இலக்கிய கதைகள்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH866
₹100.00 Regular Price
₹93.00Sale Price

ஆசிரியர்: ம.சுரேந்திரன்   

வகை: இலக்கியம்   

பதிப்பகத்தார்: பாரதி புத்தகாலயம்   

மொழி: தமிழ்   

 

சங்க இலக்கிய கதைகள், Sanka Ilakkiya Kathaikal, ம. சுரேந்திரன், Ma Surendran, பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam, இலக்கியம், Illakkiyam, Purplebookhouse, Books, Tamil, Online Book Store, Book Shelf, Buy Tamil Books Online, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    7 கோடி தமிழர்களில் 109 வரிகள் உள்ள ஆத்திசூடியின் அகர வரிசையான முதல் 13 வரிகளை சொல்லத் தெரிந்த தமிழர்கள் எத்தனைப் பேர் இருக்கக்கூடும் என்று யோசிக்கவே அச்சமாக உள்ளது. எனவே இக்கதைகளைப் பெரியவர்கள் படித்துச் சிறியவர்களுக்கும், சிறியவர்கள் படித்துப் பெரியோர்களுக்கும் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லிச்சொல்லி மகிழ்ந்து மகிழ்ந்து தமிழ்க் குடும்பங்களில் தமிழ் மணம் கமழ வேண்டும். அந்தத் தமிழ் மணத்தில் தமிழ்த்தாயும் மனமகிழ்ந்து, தன் இலக்கியச் செல்வங்களின் மூலம் தமிழர்களின் வாழ்வில் நன்நெறிகளை விதைத்து, உலகிற்கே வழிகாட்டும் உயர் மனிதர்களாய் வாழத் தமிழர்களுக்கு அருள் செய்ய வேண்டும். தன் வேர்களைப் பற்றிக் கவலை கொள்ளாத தமிழ் சமூகத்திற்கு அதன் பெருமைகளை இந்தக் கதைகள் மூலம் சொல்ல விழைகிறார். இது உங்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்க ஒரு உன்னத நூலாகும்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page