top of page
காணாமல் போன தேசங்கள்

காணாமல் போன தேசங்கள்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH836
₹140.00 Regular Price
₹130.20Sale Price

ஆசிரியர்: நிர்மல்

வகை: வரலாறு

பதிப்பகத்தார்: எழுத்து பிரசுரம்

மொழி: தமிழ்

 

Kaanamal Pona Desangal, காணாமல் போன தேசங்கள், நிர்மல், வரலாறு, Tamil Books, புதுவையில் ஒரு மழைக்காலம், அய்யனார் விஸ்வநாத், Tamil Latest Books, Thamizh Books, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், எழுத்து பிரசுரம், Ezhuthu Pirasuram, Zero Degree Publishing, Purplebookhouse, Books, Tamil, Thamizhil, Online Book Store, Book Shelf, Buy Tamil Books with Huge Discount, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க காரணம் என்ன? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? தலைசிறந்த நாடாக இருப்பதற்கான எல்லாவிதமான காரணங்கள் இருந்தும் கூட, சில நாடுகள் மட்டும் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போவது ஏன்? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடைகாணும் முயற்சியாக, உலக வரைபடத்திலிருந்து காணாமல் போன சில தேசங்களின் வரலாற்றையும், உலகின் ஆச்சரியமான சில தேசங்களின் வரலாற்றையும் பல நூல்களின் வாயிலாக அறிந்து, ஆராய்ந்து தெரிந்து கொண்டதன் மூலமாக உருவானதே காணாமல் போன தேசங்கள் என்கிற இப்புத்தகம்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page