top of page
முப்பது கட்டுரைகள்

முப்பது கட்டுரைகள்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH966
₹220.00 Regular Price
₹204.60Sale Price

ஆசிரியர்: குடவாயில் பாலசுப்ரமணியம்

வகை: கட்டுரைகள், கலை

பதிப்பகத்தார்: அன்னம்

மொழி: தமிழ்

 

முப்பது கட்டுரைகள், Muppathu Katturaigal, குடவாயில் பாலசுப்ரமணியம், Kudavayil Balasubramanian, கட்டுரைகள், கலை, அன்னம், Annam, Theneer Idaivelai, Books, Tamil Books, Online Tamil Books,

  • PRODUCT DESCRIPTION

    கோவை மாநகரிலிருந்து வெளிவந்த ரசனை எனும் திங்கள் இதழில் 2006ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை திங்கள்தோறும் தமிழின் இன் சுவையோடு கலையியலின் கவினுறு படைப்புக்கள் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தேன். அக்கட்டுரைகளிலிருந்து முப்பது கட்டுரைகளை எடுத்து தஞ்சையிலிருந்து அருந்தமிழ் நூல்களை வெளியிட்டு வரும் அன்னம் அகரம் பதிப்பகத்தினர் “கலையியல் ரசனைக் கட்டுரைகள்” என்ற தொகுப்பு நூலை 2014ஆம் ஆண்டில் வெளியிட்டனர். கலையியல் ரசிகர்களின் நல்லாதரவினைக் கண்ட அகரம் பதிப்பகத்தினர் ரசனை இதழில் வெளிவந்த மேலும் முப்பது கட்டுரைகளைத் தொகுத்து “முப்பது கட்டுரைகள் என்ற தலைப்பில் இந்நாலாகப் பதிப்பித்துள்ளனர். தமிழின் பாலும் கலைகளின் மீதும் பற்று கொண்ட அன்பர்கள் இதனை வரவேற்று ஏற்பர் என நம்புகிறேன்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page