top of page
திறந்திடு சீஸேம், Thiranthidu Seesem, முகில், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், கட்டுரை

திறந்திடு சீஸேம் (சிக்ஸ்த் சென்ஸ்) அரிய பொக்கிஷங்களின் அபூர்வ வரலாறு

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1607
₹288.00 Regular Price
₹270.72Sale Price

ஆசிரியர்: முகில்     

வகை: கட்டுரை, கட்டுரைகள்     

பதிப்பகத்தார்: சிக்ஸ்த்சென்ஸ்     

பக்கங்கள்: 238     

மொழி: தமிழ்     

 

திறந்திடு சீஸேம் (சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்) அரிய பொக்கிஷங்களின் அபூர்வ வரலாறு, Thiranthidu Seesem Sixth Sense Publications, முகில், Mugil Books, கட்டுரை, கட்டுரைகள், Katturaigal, சிக்ஸ்த்சென்ஸ், Sixth Sense Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    பழைமையான பொருள்களுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. பழைமையான பொருள்கள்தாம் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றை நமக்குப் புரிய வைக்கின்றன. ஆதி மனிதனின் கலாசாரத்தையும், ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் வேட்டை முறையையும், எகிப்தியர்களின் கலை நுணுக்கத்தையும், ஏதேன்ஸ் நகரத்தின் எழிலையும், ராஜ ராஜ சோழனின் ஆட்சித்திறனையும், நெப்போலியனின் உடை அழகையும், புத்தரின் வாழ்வியலையும், ஹிட்லரின் மறுபக்கத்தையும், இன்னும் பலவற்றையும் நம் கண் முன் விரிய வைக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்டப் பொக்கிஷங்கள் நம்மைக் காலச்சக்கரத்தில் ஏற்றிக் கொண்டு நொடிப்பொழுதில் அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்கின்றன. கண்டுபிடிக்கப்பட்டு காணாமல் போன பொக்கிஷங்கள் கொஞ்சம் பதைபதைப்பையும் நீண்ட பெருமூச்சையும் சேர்த்தே தருகின்றன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத பொக்கிஷங்கள் உண்டாக்கும் ஏக்கம் அளவிட இயலாதது. கூழாங்கல் பொறுக்கப் போனவன் தென்னாப்பிரிக்காவின் வரலாற்றை மாற்றியமைத்த கதை, பல நூற்றாண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் போட்ட புத்தரின் உருவம் - உலகின் மதிப்புமிக்க சிலையான கதை, தாஜ்மஹாலைவிட மதிப்புமிக்க மயிலாசனத்தின் கதை, மெட்டல் டிடெக்டரின் பீப் பீப்பில் வெளிவந்த புதையலின் கதை, காணாமல் போன ஒரு முகத்தின் கதை, பொக்கிஷங்களைப் புதைத்துவைத்து உலகத்துக்கே சவால்விட்ட மனிதரின் கதை, யாராலும் வாசிக்கவே முடியாத ஒரு புத்தகத்தின் கதை, எவராலும் நெருங்கவே முடியாத சில புதையல்களின் கதை, ஐயாயிரம் வருடப் பழைமையான ஆடையின் கதை, இந்தியாவில் இருந்து காணாமல் போன அரிய பொக்கிஷங்களின் கதை... இன்னும் இன்னும். ஒவ்வொரு பொக்கிஷத்தின் பின்னும் பல நூற்றாண்டு சரித்திரம் புதைந்துள்ளது. கால எந்திரத்தில் ஏறி பயணம் செய்யலாம் வாருங்கள்!
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page