top of page
மாயவரம்

மாயவரம்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1134
₹220.00 Regular Price
₹204.60Sale Price

ஆசிரியர்: சந்தியா நடராஜன் 

வகை: கட்டுரை, கட்டுரைகள், தமிழ்நாடு 

பதிப்பகத்தார்: சந்தியா பதிப்பகம் 

மொழி: தமிழ் 

 

மாயவரம், Mayavaram, சந்தியா நடராஜன், Sandhya Natarajan, கட்டுரை, கட்டுரைகள், தமிழ்நாடு, Articles, Tamil Nadu, சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, பர்பில் புக் ஹவுஸ், Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    மாயவரம் என்கிற மயிலாடுதுறை பழைய தஞ்சாவூர் ஜில்லாவில் காவிரிக் கரை மீது அமைந்துள்ள நகரம். சைவமும், தமிழும் வளர்ந்த நகரம். இந்த ஊரில்தான் முதல் தமிழ் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்‘ பிறந்தது. தமிழ்த் தாத்தா காலடிப்பட்ட மண். கல்கி வாழ்ந்த ஊர். காபியும், வெற்றிலை சீவலும் இவ்வூரில் கலாச்சார சின்னங்கள். இங்கு பிறந்து வளர்ந்த சந்தியா நடராஜன் தனது நினைவுகளிலிருந்து இந்த நகரத்தின் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page