top of page
சித்தர்கள் அருளிய மரண மீட்சி மருத்துவம் Sithargal Aruliya Marana Meetchi Maruthuvam ஜெகதா

சித்தர்கள் அருளிய மரண மீட்சி மருத்துவம்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1666
₹130.00 Regular Price
₹122.20Sale Price

ஆசிரியர்: ஜெகதா     

வகை: சித்தர்கள், சித்த மருத்துவம்     

பதிப்பகத்தார்: கௌரா பதிப்பகக் குழுமம்     

பக்கங்கள்: 136     

மொழி: தமிழ்     

 

சித்தர்கள் அருளிய மரண மீட்சி மருத்துவம், Sithargal Aruliya Marana Meetchi Maruthuvam, ஜெகதா, Jagatha Books, சித்தர்கள், சித்த மருத்துவம், Sitthargal, Siddhargal, Sittha Maruthuvam, கௌரா பதிப்பகக் குழுமம், Gowara Agency Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

Sold Out
  • PRODUCT DESCRIPTION

    மரணத்தின் முதல் ஸ்பரிசத்தை உணர்ந்தவர்கள் மகா சித்தர்கள்! இறப்பு என்பது இயற்கையாக நிகழ கூடிய ஒன்று என்றபோதிலும் சாமானிய மனிதனுக்கு மரணம் என்பதன் வரவு அறிந்து கொள்ள முடியாத தேவரகசியம்! சித்தர்களே மரணத்தின் ஒவ்வொரு அசைவினையும் உணர்ந்தவர்கள். மனிதர்களை எத்தனையோ வகைளில் மரணம் துரத்துகிறது. இந்த மரணத்தை சித்தர்கள் தங்களது அனுபவ மருத்துவத்தால் தடுத்திடும் முயற்சிகள் மெய் சிலிர்க்க செய்கிறது. அபினிவேசம் என்னும் மரணபயம் கடந்தவர்கள் மகாசித்தர்கள். தங்களின் அபூர்வ சித்த மருத்துவ மகிமையால் மரணக்கனைகளுக்கு கேடயமாக நின்று மனித குலத்தை பல்வேறு விஷப் பிராணிகிளன் விஷங்களிலிருந்து மீட்டெடுத்து வந்துள்ளார்கள் இவர்கள். மனித சிருஷ்டியின் சிரஞ்சீவிக் கனவுகளுக்கு சித்த்கள் அறிந்த மரணமீட்சி மூலிகை மருத்துவ ரகசியம் மிகப் பெரிர வாழ்வியில் கொண்டை என்றால் மிகையில்லை! சித்த மகாபுருசர்கள் அறிந்த அந்த வாழ்வில் ரகசியம் மனித குலம் இருக்குமட்டும் பாதுகாக்கப்படவும், பகிரிந்து கொள்ளப்படவும் வேண்டிய ஒன்றாகும். இத்தகைய அரிய நூலை அழகிய முறையில் வெளிக்கொணர்ந்துள்ள கௌரா பதிப்பகத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page