top of page
புலிப்பாணி முனிவர் வைத்திய முறைத் தொகுப்பு

புலிப்பாணி முனிவர் வைத்திய முறைத் தொகுப்பு

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1142
₹120.00 Regular Price
₹111.60Sale Price

ஆசிரியர்: எஸ்.எஸ். மாத்ருபூதேஸ்வரன் 

வகை: உடல்நலம், மருத்துவம், சித்தர்கள் 

பதிப்பகத்தார்: நர்மதா பதிப்பகம் 

மொழி: தமிழ் 

 

புலிப்பாணி முனிவர் வைத்திய முறைத் தொகுப்பு, Pulipaani Mmunivar Vaidhya Murai Thoguppu, எஸ்.எஸ். மாத்ருபூதேஸ்வரன், S.S. Mathrubhuteswaran, உடல்நலம், மருத்துவம், சித்தர்கள், Health, Medicine, Siddhargal, நர்மதா பதிப்பகம், Narmada Pathippagam, பர்பில் புக் ஹவுஸ், Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    பதினெட்டு சித்தர்களில் ஒருவராகக் கருதப்படும் புலிப்பாணி முனிவர், சித்தர் பெருமக்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுபவரும், பழனி தண்டாயுதபாணி ஸ்வாமியின் நவபாஷாண உருவச் சிலையை படைத்தவருமான போக முனிவரின் மாணவர் ஆவார். இந்த நவபாஷாணச் சிலையை படைத்திடும் போது போக முனிவருக்குப் பெரும் உதவியாய் இருந்த சீடர் புலிப்பாணி ஆவார். பிற்காலத்தில் பழனி மலை திருக்கோயிலின் நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். இப்போதும் கூட இவரது பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மலைக் கோயிலில் தொண்டுகள் பல புரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. புலிப்பாணி என்பது இவரது இயற்பெயர் அல்ல என்றும் புலி ஒன்றினை அடக்கி அதன் மீது அமர்ந்து வந்த முனிவர் என்பதால் இப்பெயர் பெற்றார் என்றும் ஒருசிலர் கூறுகின்றனர். சிதம்பரம் கோயில் சூல புராணத்தில் கூறப்படும் வியாக்கிர பாதர் என்பவருக்கு புலிக்கால் இருந்ததால் அவரும் இவரும் ஒருவரே என்ற கருத்து நிலவி வந்தாலும் அவர் வேறு, இவர் வேறு என்ற கருத்தே பரவலாகக் கருதப்படுன்றது.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page