top of page
பெய்யெனப் பெய்யும் மழை

பெய்யெனப் பெய்யும் மழை

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1064
₹150.00 Regular Price
₹139.50Sale Price

ஆசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து 

வகை: கவிதை 

பதிப்பகத்தார்: திருமகள் நிலையம் 

மொழி: தமிழ் 

 

பெய்யெனப் பெய்யும் மழை; Peyyana Peyyum Mazhai, கவிப்பேரரசு வைரமுத்து, Vairamuthu, கவிதை, Poetry, திருமகள் நிலையம், Thirumagal Nilayam, பர்பில் புக் ஹவுஸ், Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    மொழியின் அடி ஆழத்தில் தமிழ்ப் பண்பாட்டின் நீரோட்டமாய் நகர்கிறது கவிஞர் வைரமுத்துவின் கவிதை நதி. ஒளி ஊடுருவும் சொற்களால் சகமனிதனை நேசபாவத்துடன் தொட்டுப் பேசுகிறது. வண்ணங்களை ஓவியன் பயன்படுத்துவதுபோல் இயற்கையைத் தனது வெளிப்பாட்டுச் சாதனமாகக் கையாள்கிறது. சங்க இலக்கியம் போல் இயற்கையைப் பேசி அதன் மூலம் தன்னையே பேசிவிடும் சாகசத்தை நிகழ்த்தி விடுகிறது. வாய்மொழி இலக்கியத்தின் சுரங்க அறைக்குள் இருக்கும் புதையலை எடுத்து இலக்கிய மொழியைச் சிங்காரித்து விடுகிறது. கணிப்பொறியிலிருந்து கைதியின் கடைசி இரவு வரை தற்கால வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் பேசுகின்றன இக்கவிதைகள்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page