top of page
Oru Naduvenil Iravu Kanavu | ஒரு நடுவேனில் இரவுக்கனவு (Shakespeares a Midsummer Nights Dream), வில்லியம் ஷேக்ஸ்பியர்

Oru Naduvenil Iravu Kanavu | ஒரு நடுவேனில் இரவுக்கனவு (Midsummer Nights Dream)

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1644
₹125.00 Regular Price
₹117.50Sale Price

ஆசிரியர்: வில்லியம் ஷேக்ஸ்பியர்     

தமிழில்: ஜே.கே.இராஜசேகரன்     

வகை: நாவல், மொழிபெயர்ப்பு, கிளாசிக்ஸ், நாடகம்     

பதிப்பகத்தார்: அவர் பதிப்பகம்     

பக்கங்கள்: 144     

மொழி: தமிழ்     

 

Oru Naduvenil Iravu Kanavu | ஒரு நடுவேனில் இரவுக்கனவு (Shakespeares a Midsummer Nights Dream), வில்லியம் ஷேக்ஸ்பியர், William Shakespeare Books, ஜே. கே. இராஜசேகரன், நாவல், மொழிபெயர்ப்பு, கிளாசிக்ஸ், நாடகம், Novel, Mozhipeyarppu, Classic Natakkam, அவர் பதிப்பகம், Avar Pathippagam Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    காமெடி என்று வரும்போது ஷேக்ஸ்பியர் கொடுத்த முதல் ஹிட் 'ஒரு நடுவேனில் இரவுக்கனவு' நாடகம்தான். அதாவது தன்னை ஒரு மிகச்சிறந்த இன்பியல் நாடகாசிரியர் என்று அவர் நிரூபித்தது இந்த நாடகத்தின் மூலம்தான். இதை ஒரு நாடகம் என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு மாயக் கற்பனை கண்காட்சி என்று சொல்வதே பொருத்தமானது. நாடக வகையில் இது 'முகமூடி இசையாட்டம்' என்ற பிரிவைச் சேர்ந்தது. நவீன தொழில்நுட்பத்துடன் இன்றும் திரைப்படமாகத் தயாரிக்கத் தகுதி வாய்ந்த ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இந்த நாடகம் முன்னணியில் உள்ளது. ஷேக்ஸ்பியர் தனது மற்ற அனைத்து நாடகங்களைக் காட்டிலும் இந்த நாடகத்தில் மிக அதிகமாக இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளை அள்ளித் தெளித்துள்ளார். குட்டி தேவதைகள், ஆடல், பாடல், காதல், மோதல், கழுதை மனிதன், வசியம் செய்யும் மந்திரப் பூக்கள், பக்கின் அட்டகாசங்கள் என்று விந்தையான விஷயங்கள் நிறைந்த இந்த நாடகம் பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால்... பார்த்தாலே பரவசம்!
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page