top of page
Ondrumillathatharkku Orae Aarppaattam | ஒன்றுமில்லாததற்கு ஒரே ஆர்ப்பாட்டம் | Much Ado About Nothing, வில்லியம் ஷேக்ஸ்பியர்

Ondrumillathatharkku Orae Aarppaattam | ஒன்றுமில்லாததற்கு ஒரே ஆர்ப்பாட்டம்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1645
₹150.00 Regular Price
₹141.00Sale Price

ஆசிரியர்: வில்லியம் ஷேக்ஸ்பியர்     

தமிழில்: ஜே.கே.இராஜசேகரன்     

வகை: நாவல், மொழிபெயர்ப்பு, கிளாசிக்ஸ், நாடகம்    

பதிப்பகத்தார்: அவர் பதிப்பகம்    

பக்கங்கள்: 184    

மொழி: தமிழ்    

 

Ondrumillathatharkku Orae Aarppaattam | ஒன்றுமில்லாததற்கு ஒரே ஆர்ப்பாட்டம் | Much Ado About Nothing, வில்லியம் ஷேக்ஸ்பியர், William Shakespeare Books, ஜே. கே. இராஜசேகரன், நாவல், மொழிபெயர்ப்பு, கிளாசிக்ஸ், நாடகம், Novel, Mozhipeyarppu, Classic Natakkam, அவர் பதிப்பகம், Avar Pathippagam Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    ‘ஒன்றுமில்லாததற்கு ஒரே ஆர்ப்பாட்டம்' ஷேக்ஸ்பியரின் மிக அருமையான இன்பியல் நாடகங்களில் ஒன்று. எனினும் போராட்டம், பயம், அவநம்பிக்கை , சதி, சந்தேகம், அதிர்ச்சி போன்ற அவல நாடகத்தின் கூறுகள் இந்த நாடகத்தில் அதிகம் காணப்படுகின்றன. கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்களிடம் ஒரு கட்டத்தில் ஏற்படும் பதற்றம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ஹியரோவின் மரணம் மட்டும் உண்மை என்று ஆகி இருக்குமானால் மேலும் சில முக்கிய கதாபாத்திரங்கள் மரணத்தை தழுவி இருப்பர். பின்னர் இது ஒரு நல்ல அவல நாடகமாகி இருக்கும். 'ஒதெல்லோ 'வில் கணவனால் கொலை செய்யப்பட்ட டெஸ்டிமோனாவின் சாவைக் காட்டிலும் திருமண நாளில் - வருங்கால கணவனின் சந்தேகத்தால் - மரணத்தைத் தழுவிய ம(ர)ணப்பெண்ணின் சாவு அதிக அவலம் நிறைந்ததாகி இருக்கும்....
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page