top of page
நல்ல தமிழில் எழுதுவோம், Nalla Tamilil Ezhuthuvom Front Cover

நல்ல தமிழில் எழுதுவோம் Nalla Tamilil Ezhuthuvom

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1524
₹275.00 Regular Price
₹261.25Sale Price

ஆசிரியர்: என். சொக்கன்    

வகை: கட்டுரைகள், மொழி, மொழியியல்    

பதிப்பகத்தார்: கிழக்கு பதிப்பகம்    

பக்கங்கள்: 256    

மொழி: தமிழ்    

 

நல்ல தமிழில் எழுதுவோம், Nalla Tamilil Ezhuthuvom, என். சொக்கன், N. Chokkan Books, கட்டுரைகள், மொழி, மொழியியல், Katturaigal, Mozhi, Mozhiyal, கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

Sold Out
  • PRODUCT DESCRIPTION

    பூ + சரம் = ஏன் பூச்சரம்? பொன் + கலசம் = ஏன் பொற்கலசம்? சின்ன குதிரை, சின்னக் குதிரை இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 'செமயா இருக்கு மச்சி' என்கிறோமே, அதென்ன 'செம'? அதிக சலுகை, அதிகச் சலுகை எது சரி? 'வேகமாகத் தட்டச்சினேன்' என்று எழுதலாமா? திருவையாறில் தியாகராஜ ஆராதனை. சரி, ஆறிலா? ஆற்றிலா? வேட்பாளர் என்ற சொல் எப்படி வந்திருக்கும்? ஒருவன் சரி; இருவன் என்று சொல்லலாமா? 'இல்லை'யும் 'அல்ல'வும் ஒன்றுதானா? வழக்கமான இலக்கண நூல் அல்ல இது. விதி மேல் விதி சொல்லி இம்சிக்காமல், பல்வேறு சூத்திரங்களைச் சொல்லி குழப்பாமல் மிக இயல்பான முறையில் மிக இனிமையான ஒரு புதிய வடிவில் அடிப்படை இலக்கணத்தைக் கற்றுக்கொடுக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம்.உங்களை செய்யுள் எழுத வைப்பதல்ல; ஃபேஸ்புக், ட்விட்டர் தொடங்கி அன்றாட வாழ்வில் இலக்கணச் சுத்தமாக நல்ல தமிழில் எழுத வைப்பதே இதன் நோக்கம். நன்னூல், தொல்காப்பிய சூத்திரங்கள், இலக்கிய உதாரணங்கள் ஆகியவற்றோடு சேர்த்து திரைப் பாடல்கள், டிவி விளம்பரங்கள், பட்டிமன்ற ஜோக்ஸ் ஆகியவற்றையும் சுவாரஸ்யமான உதாரணங்களாகப் பயன்படுத்தியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.இன்றைய தலைமுறைக்குத் தமிழை எளிதாக அறிமுகப்படுத்தும் நூல். தமிழுக்கும்கூட இன்றைய தலைமுறையினரின் அறிமுகம் இதன்மூலம் கிடைக்கக்கூடும்."
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page