top of page
ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை Aadhichchanallur Mudhal Keezhadi Varai

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை Aadhichchanallur Mudhal Keezhadi Varai

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1440
₹250.00 Regular Price
₹232.50Sale Price

ஆசிரியர்: நிவேதிதா லூயிஸ்   

வகை: கட்டுரைகள், தொல்லியல்   

பதிப்பகத்தார்: கிழக்கு பதிப்பகம்   

மொழி: தமிழ்   

 

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை, Aadhichchanallur Mudhal Keezhadi Varai, நிவேதிதா லூயிஸ், Nivedita Lewis, கட்டுரைகள், தொல்லியல், Katturaigal, Tholliyal, கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

Sold Out
  • PRODUCT DESCRIPTION

    தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில் அடங்கியிருக்கின்றன. - ஆர். பாலகிருஷ்ணன் ~ தமிழக வரலாற்றைப் புரிந்துகொள்வதில் தொல்லியலின் பங்கு பற்றி நன்கு விளக்குகின்றார் நிவேதிதா. கடந்த சில பத்தாண்டுகளில் உருவான தொல்லியல் சார்ந்த தொழில்நுட்பக் கருவிகளையும் உத்திகளையும் எளிய தமிழில் அறிமுகப்படுத்துகிறார். நல்ல தருணத்தில் வந்துள்ள வரவேற்கத்தக்க நூல். - சு. தியடோர் பாஸ்கரன் ~ இந்நூல் மூலமாக தொல் தமிழ் காலத்தையும் நம் முன்னோர்களின் மொழியாற்றல், கைவினை, போர்க்கலை போன்ற ஒப்பற்ற நாகரிகப் பெருமைகளையும் அறிந்துகொள்ள முடியும். - ஆ. பத்மாவதி
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page